• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை, பொதுமக்கள் குற்றச்சாட்டு

Byதரணி

Feb 24, 2024

திண்டுக்கல் பழனி சாலை அருகே உள்ள பள்ளப்பட்டி பஞ்சாயத்து கொட்டபட்டி கல்பனா சாவ்லா நகர் தெரு பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைப்பதாக அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் குற்றச்சாட்டு. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… உடனடியாக மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.