• Sun. Apr 28th, 2024

விஷா

  • Home
  • அமெரிக்க பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்க பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. கொலராடோ பல்கலைக்கழக அமைப்பை உருவாக்கும் நான்கு வளாகங்களில் இதுவும் ஒன்றாகும் . இந்த…

கோடைக்காலத்தில் மின்தடை இருக்காது – மின்சார வாரியம்

கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் மின்தடை அதிகம் இருந்ததைப் போல, இந்த ஆண்டு மின்தடை இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதற்கான…

காவலர் தேர்வு ஹால்டிக்கெட்டில் சன்னிலியோன் படம்

காவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம் இருப்பதைக் கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த அனுமதிச்சீட்டு போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த…

தமிழகம் முழுவதும் 35 டி.ஆர்.ஓ.க்கள் பணியிடமாற்றம்

தமிழகம் முழுவதும் 35 டி.ஆர்.ஓ. அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலாளர் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,விழுப்புரம், மாநில விற்பனைக் கழக மாவட்ட மேனேஜராக உள்ள ராமு, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராகவும், விழுப்புரம் மாவட்ட…

2024-25 தமிழக பட்ஜெட் : சிறப்பம்சங்கள்

இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம்,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 320: ‘விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;எவன் குறித்தனள்கொல்?’ என்றி ஆயின்தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில் காரி புக்க நேரார் புலம்போல்,கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,காவல் செறிய மாட்டி, ஆய்தொடிஎழில்…

படித்ததில் பிடித்தது 

சிந்தனை துளிகள் நம் ஒவ்வொருவருடைய மனதிருப்தி தான் நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும் இடம் உண்டு.. அது நட்பாக இருந்தாலும் சரி.. காதலாக இருந்தாலும்…

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்து வரும் நிலையில், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5…

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியளவில், 2024 25ஆம் ஆண்டிற்க்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக தாக்கல் செய்கிறார்.கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆளுநர் அரசு தயாரித்த…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது? வேளாண்மை 2. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்தியர் யார்? எஸ்.ஐ.ஆர். எஸ் சுப்ரமணிய ஐயர்  3. தமிழ்நாட்டில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன? 39 4. 1956 இல்…