• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 444

குறள் 444

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!

மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும்…

பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி..,நாங்கள் ரெய்டுக்கு எந்த காலத்திலும் கவலைப்பட்டது கிடையாது. 1976 எமர்ஜென்சி நேரத்தில் ரெய்டு என்றால் என்னவென்றே…

தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரமானது கடந்த நான்காம் தேதி முதல் தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில் தான் பதிவாகும். அக்னி…

அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் ஊக்க தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்…

ராகுல் காந்திக்கு புது பாஸ்போர்ட் வழங்க சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு..!

மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு புது பாஸ்போர்ட் வழங்க சுப்பிரமணியன்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புது பாஸ்போர்ட் வாங்குவதற்கு தடை இல்லா சான்று கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து…

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திருமண அழைப்பிதழ்..!

2000 ரூபாய் நோட்டு வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் தேஜு. இவருக்கு 2019 ஆம் ஆண்டு திருமணமானது. அப்போது அவர் தனது திருமண அழைப்பிதழை 2000 நோட்டு வடிவில் அச்சிட்டு இருந்தார். தற்போது 2000…

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறப்போகும் தமிழ்நாட்டு செங்கோல்..!

டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “புது நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட…

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கை..,இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்…!

தமிழகத்தில் ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 7ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி…