• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது… சென்னை உயர்நீதிமன்றம்..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது… சென்னை உயர்நீதிமன்றம்..!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், தமிழக அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிகார் மாநில அரசு தரவுகளுடன் அறிக்கை வெளியிட்டதும் நாடு முழுவதும் அதுகுறித்த…

மத்திய அரசு நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பு..!

சென்னை அடையாறில் உள்ள மத்திய அரசு நிறுவனமான CLRI-யில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute or CLRI) செயல்பட்டு…

தடம் புரண்டு சாலைக்கு வந்த சரக்கு ரயில்..!

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு சாலைக்கு வந்ததால், பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்நிகழ்வு அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் இறக்கத்தில் தங்கம்.., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.இன்று (அக்டோபர் 4-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து சவரனுக்கு ரூ.42,280 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட்…

கண்களைக் கட்டிக் கொண்டே கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!

செஸ் விளையாட்டில் சிறுமி ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டே கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.மலேசியாவை சேர்ந்த புனிதமலர் ராஜசேகர் என்ற பத்து வயது சிறுமி தன்னுடைய இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு செஸ் காய்களை எந்தவித தவறும் இன்றி சரியாக செஸ் போர்டில்…

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..!

ஆசிய விளையாட்டின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.இறுதிப்போட்டியில் இந்தியா – தென்கொரியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 159 – 158 என்ற புள்ளி கணக்கில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் சாதனையின் ஊற்றுக்கண் தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி, கடின உழைப்பு, நுண்ணறிவு, தன்னம்பிக்கை இவை அனைத்தும் சேர்ந்துதானே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எனும் வெற்றிக் கனியை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 263: பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்இறை வரை நில்லா வளையும், மறையாதுஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டுஉரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,முட…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 540:

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் பொருள் (மு.வ): ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.