• Thu. Nov 14th, 2024

விஷா

  • Home
  • தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே.8முதல் மாணவர் சேர்க்கை..!’

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே.8முதல் மாணவர் சேர்க்கை..!’

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 8ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு வருகின்ற மே எட்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு…

ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி..!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு…

ஆன்லைன் மருந்து விற்க தடை.., வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மருந்து விற்க தடை செய்ய வேண்டும் என வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நேற்று வணிகர்கள் தினத்தையொட்டி ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநாட்டுக்கு…

ஆக.2ல் தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்..!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில்…

திருவண்ணாமலையில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு.., லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்..!

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரகுப்தருக்கு சன்னதி உள்ளது. சித்ரா பௌர்ணமியன்று மட்டும் சிதிரகுப்பருக்கு எருமை பால் அபிஷேகம் செய்யபடும். அதன்படி சித்ரா பௌர்ணமியான இன்று அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர…

வைகை ஆற்றில் பச்சைப் பட்டுடுத்தி இறங்கினார் கள்ளழகர்..!

உலக பிரசித்தி பெற்றதும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர…

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை குறைப்பு..!

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலகச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.…

திருவண்ணாமலை விபூதி பாக்கெட்டில் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் வழங்கப்பட்ட விபூதி பாக்கெட்டில் ஒருபக்கம் அண்ணாமலையார், மறுபக்கம் அன்னைதெரசா படம் இடம் பெற்றிருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரம்…

நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு..

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023க்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம். மேலும் நீட் நுழைவுச்…

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் அறிமுகம்..!

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உலக அளவில் சிறுதானிய…