• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

தினம் ஒரு பொன்மொழி .1. இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம். 2. அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி. 3. உங்கள் உடலில் இருந்து சிந்தக் கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வலிமை…

பொது அறிவு வினா விடைகள்

1. விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற ஹசாரா ராமர் கோவில் யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது?மன்னர் கிருஷ்ணதேவ ராயர் 2. விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த ஆட்சியாளர் யார்? கிருஷ்ணதேவ ராயர் 3. குப்தர்களின் ஆட்சி மொழி எது?  சமஸ்கிருதம் 4. மகாத்மா புத்தர் எந்த இடத்தில் தனது…

குறள் 473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர் பொருள் ( மு.வ): தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்‌ ஊக்கத்தால்‌ முனைந்து தொடங்கி இடையில்‌ அதை முடிக்க வகையில்லாமல்‌ அழிந்தவர்‌ பலர்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – சிக்கல்ரிஷபம் – ஆதரவுமிதுனம் – பணிவுகடகம் – ஏமாற்றம்சிம்மம் – லாபம்கன்னி – செலவுதுலாம் – சுகம்விருச்சிகம் – கவலைதனுசு – வெற்றிமகரம் – முயற்சிகும்பம் – நன்மைமீனம் – பயம்நல்ல நேரம் : காலை 9.30 மணி…

மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,

திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடத்தில் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர் இடத்தில்…

சென்னை அண்ணாசாலையில் புதிய மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு..!

சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிய மேம்பாலம் அமைக்க, ரூபாய் 621 கோடி உதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி…

தருமபுரி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு… பிரத்யேக வாகன வசதி..!

தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீடு செல்ல 2ஏசி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். செந்தில்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து…

பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

பணிபுரியும் இடங்களில் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி…

செந்தில்பாலாஜி வழக்கில் 3ஆம் நீதிபதி இன்று விசாரணை..!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி…

ஜூலை 15ல் கல்வி வளர்ச்சி நாள் கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!

ஜூலை 15ஆம் தேதி கல்வித்தந்தை காமராஜர் பிறந்ததினத்தை முன்னிட்டு, அன்றைய தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி…