• Thu. May 2nd, 2024

விஷா

  • Home
  • உ.பி.யில் ‘நமோ பாரத்’ ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

உ.பி.யில் ‘நமோ பாரத்’ ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ”நமோ பாரத்” ரயிலை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உத்தரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி…

ஆவின் பலகாரங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெறும் வசதி..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவி நீர் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தரம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் ஆவின்…

திறனாய்வு தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!

பங்காரு அடிகளார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு அன்னதானம்..!

பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி..!

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை…

தங்கம் விலை அதிரடி உயர்வு..!

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்திருப்பது நகைப் பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 276: ‘கோடு துவையா, கோள் வாய் நாயொடுகாடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டுவயவர் மகளிர்’ என்றிஆயின்,குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும்கல் அகத்தது எம் ஊரே;…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி 1. ஒரு மனிதனை ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் அவனை மதிப்பீடு செய்ய முடியும். 2. பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது. 3. மனிதன் இரண்டு பேர்வழி.…

பொது அறிவு வினா விடைகள்

1. புத்தரால் பேசப்பட்ட மொழி எது? பாலி 2. அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்தியப் பெண் யார்? நீர்ஜா பானோட் 3. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது? 1919 4. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது? 20 வருடங்கள்…

குறள் 553

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும் பொருள் (மு.வ): நாள்தோறும தன்‌ ஆட்சியில்‌ விளையும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன்‌, நாள்தோறும்‌ ( மெல்ல மெல்லத்‌ ) தன்‌ நாட்டை இழந்து வருவான்‌.