• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • கணித ஆசிரியர்கள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கணித ஆசிரியர்கள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களில் 80சதவீதம் கணித ஆசிரியர்களுக்கு அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியவில்லை என புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்கிறது.இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 152-க்கும் மேற்பட்ட…

முதலாம்ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரி திறப்பு

முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்ததாவது..,அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; ஏஐசிடிஇ…

ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

ஊட்டியில் சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நிலையில்…

கனமழையால் தத்தளிக்கும் டெல்லி : பொதுமக்கள் அவதி

டெல்லியில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்ப அலை வீசி வந்தது. 42 டிகிரி வரையிலும் வெப்பம் சுட்டெரித்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு…

பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணைக்கு…

ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமல்

நேற்று ஜியோ நிறுவனம் தனது கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஏர்டெல்லும் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம்…

டெல்லி விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலி

டெல்லி விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலையில் பெய்த மழை காரணமாக விபத்து…

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்சோரனுக்கு ஜாமீன்

நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்சோரனுக்கு அம்மாநில நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி…

நீட் சர்ச்சையால் ஜூலை 1 வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நீட் குறித்த சர்ச்சையால் வருகிற ஜூலை 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2…

நமக்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் விழாவில், இன்று விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவில், நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை என நடிகர் விஜய் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…