“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உணவு அருந்திய தேனி கலெக்டர்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” நிகழ்ச்சியில் கள்ளர் பள்ளி விடுதியில் மாணவர்களுடன் தேனி கலெக்டர் உணவு அருந்தினார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்…
குன்றக்குறவர்களால் தான் கண்ணகி கோவில் உருவானது …
“குன்றக்குறவர்கள் வாயிலாக கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகி வந்து நின்ற இடத்தில் அவருக்கு கோவில் எழுப்ப முடிவு செய்து இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கோவில் கட்டினான். அதுதான் கண்ணகி கோவில்” என்ற தகவல் தான் ஹைலைட்டான விஷயமே!!! கண்ணகிக்கு இந்தியாவில் ஏன்…
வாகமண்ணில் சர்வதேச பாராகிளைடிங் திருவிழா.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் சர்வதேச அளவில் பாராகிளைடிங் திருவிழா இன்று துவங்கி மார்ச் 23 வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மலைசார்ந்த இயற்கை எழில்…
வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம்… கொலைகாரியாக மாறிய 12 வயது சிறுமி…
கேரள மாநிலம் கண்ணூருக்கு பக்கத்தில் உள்ள பாப்பினிசேரி பரக்கால் என்ற இடத்தில், பச்சிளம் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவத்தில், இறந்த குழந்தையின் பெரியப்பா மகள் 12 வயது சிறுமி, வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம் காரணமாக இந்த…
புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை எடுத்த முயற்சி தோல்வி
குடியிருப்பு பகுதியில் நுழைந்த புலி துப்பாக்கி மூலம் மயக்க ஊசியால் சுட்ட போது உயிரிழந்தது. தமிழக எல்லை குமுளி அருகே வண்டிப்பெரியாறு அர்னக்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய புலியை உயிருடன் பிடிக்க…
“எல்லோருக்கும் எல்லாம்” திட்டங்களை நிறைவேற்றும் முதல்வர்
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற திமுக வடக்கு மற்றும் தெற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையில் “எல்லோருக்கும் எல்லாம்” திட்டங்களை நிறைவேற்றும் முதல்வரை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர திமுக சார்பில், நகர…
பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா தேனி எம்பி அனுப்பி வைத்தார்.
தான் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்தார் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன். தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தங்க தமிழ்ச்செல்வன். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் அருகே…
இந்தி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் மாநில கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம்
தேனியில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் மாநில கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் தேனி சுந்தர் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் நாகராஜ் வரவேற்றுப்…
திண்டுக்கல் – குமுளி அகல இரயில் பாதைத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடைப்பயணம்..,
திண்டுக்கல் – குமுளி அகல இரயில் பாதைத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றக்கோரி வரும் மார்ச் 23-ல் தேனி முதல் திண்டுக்கல் வரை பொதுமக்கள் நடைப்பயணம்நடத்த உள்ளதை முன்னிட்டு, கம்பம் (லோயர் கேம்ப்) – திண்டுக்கல் அகல இரயில் பாதை திட்டம் தேனி மாவட்ட…
தி.க சார்பில் “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல்” சுழலும் சொற்போர்
தேனி மாவட்டம் கூடலூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல்” என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொற்போரை, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்,கம்பம் ந.இராமகிருட்டிணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். தேனி மாவட்டம் கூடலூரில் திராவிடர்…