காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் புதுப்பட்டி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு…
சீட்டு கம்பெனி நடத்தி 100 கோடி மோசடி… கேரள தம்பதி தலைமறைவு…,
பெங்களூரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்த கேரள தம்பதி, பல நூறு பேரிடமிருந்து வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயுடன் தலைமறைவானதாகப் புகார் எழுந்துள்ளது. பெங்களூரு ராமமூர்த்தி நகரில் ‘ஏ & ஏ சிட் ஃபண்ட் அண்ட் ஃபைனான்ஸ்’ என்ற நிறுவனம் கடந்த 25…
34 சீர் வரிசைகளுடன் இலவச திருமண விழா..,
தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் சார்பாக 18 ஜோடிகளுக்கு 34 சீர் வரிசைகளுடன்இலவச திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சின்னமனூர் சிவகாமி…
திமுக இளைஞர் அணி சார்பில், அரசின் 4ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்…
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் வடக்கு நகர தி.மு.க இளைஞரணி சார்பாக, முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா, திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் கம்பம், பாவலர் படிப்பகம், கலைஞர் நூலகம்…
பெரியாறு அணையின் நீர்மட்டம் திறப்பு..,
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணிக்கு 136 அடியானது. “ரூல் கர்வ்” அட்டவனை முறைப்படி ஜூலை 10 வரை அணையில் 136 அடி…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025
கண்ணகியா? பென்னிகுயிக்கா?குமுளி பஸ் ஸ்டாண்டுக்கு யார் பெயர்? https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. கண்ணகியா? பென்னிகுயிக்கா?குமுளி பஸ் ஸ்டாண்டுக்கு யார் பெயர்?…
சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்..,
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர தி.மு.க இளைஞரணி சார்பாகமுன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் கம்பம் வஉசி திடலில்…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பத்தில், பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர் ஊர்வலத்தை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னிலையில், தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம்…
பா.ஜ.க பிரமுகரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு…
முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பா.ஜ.க பிரமுகரை தாக்கி செல்போன், பணம் பறித்து சென்றனர். முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய, தேனி மாவட்டம் கம்பம் பாஜக முன்னாள் நகர தலைவரை தாக்கி செல்போன், பணம் மருத்துவர்கள் குறித்து போலீசார்…
குரூப் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம். தேனி எம்பி பாராட்டு…
குரூப் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த தேனி மாவட்டம் கம்பம் மாணவியை தேனி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்தவர் நபிலா. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. இவர்…