• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தாமரைசெல்வன்

  • Home
  • முடிவுக்கு வந்த பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம்

முடிவுக்கு வந்த பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம்

பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.பயணிகள் கவனிக்கவும் பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர்…

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட தலைப்பை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு

மறைந்த எழுத்தாளரும், இயக்குநருமான பாலகுமாரன்பயணிகள் கவனிக்கவும் என்கிற பெயரில் 1993ஆம் வருடம் ஆனந்தவிகடன் வார இதழில் எழுதிய தொடர்கதை பின்னர் நாவலாகவும் வெளியானது அந்தப் பெயரில் தற்போது திரைப்படம் ஒன்று தயாராகியுள்ளது அதுசம்பந்தமாக பாலகுமாரன் மகன் சூர்யா பாலகுமாரன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள…

KGF-2′, ‘RRR’ படங்கள் ஓடியிருந்தாலும் அதில் லாபம் வந்திருக்காது”ஜோசியம் சொன்ன இயக்குநர் ராஜ்கபூர்

“KGF-2, RRR ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியிருந்தாலும், அவைகளால் லாபம் கிடைத்திருக்காது” என்று இயக்குநர் ராஜ்கபூர் கருத்துத் தெரிவித்துள்ளார்.23.04.2022 அன்று சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்ற ‘மெய்ப்பட பேசு’ என்றபடத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.இந்த…

வாழ்வின் தொடர்பியலை பேசும் ஜுவி பாகம் – 2

வெங்கட் பிரபு – சிலம்பரசன் கூட்டணியில் ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் தற்போது இயக்குநர் ராமின் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது.அதேசமயம்…

டீல் படம் தொடக்கவிழா

டுவென்டி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சினீ சேகர் தயாரித்து, இசையமைத்து, கதை எழுதி, இயக்கும் படம் ‘டீல்’.இந்தப் படத்தில் அதர்வா பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஷான்வி கதாநாயகியாக நடிக்கிறார். சாம்ஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். எஸ்.கிஷோர், சுதா,  பிரவ் மோகன்…

பயணிகள் கவனிக்கவும் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு

இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப்…

பிற மொழி படங்கள் தமிழகத்தில் ஓடுவதை பார்த்து பொறாமை கூடாது – R.V.உதயகுமார்

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ்ச் செல்வம் தயாரித்துள்ள புதிய படம் ‘மெய்ப்பட செய்’ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன்.இப்படத்தில் பி.ஆர்.தமிழ்ச்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர்,…

அக்கா குருவியில் இளையராஜா!

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, ‛உயிர், மிருகம்’ போன்ற படங்களை இயக்கியஇயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மே 6ம் தேதி…

கேஜிஎஃப் படக்குழுவினரை பாராட்டிய அல்லு அர்ச்சுன்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான ‘கேஜிஎஃப் 2’ படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி…

இந்தப் படத்தை வாங்க மாட்டேன் உதயநிதி ஸ்டாலின்

“Srinivasaa Silver Screen பேனர் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரித்துள்ள படம் ‘தி வாரியர்’.இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ளார். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி. இந்தப் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து…