• Thu. Mar 23rd, 2023

தாமரைசெல்வன்

  • Home
  • பிரம்மாண்டத்தை எதிர்பார்த்து பட வரிசையை மாற்றிய சிவகார்த்திகேயன்

பிரம்மாண்டத்தை எதிர்பார்த்து பட வரிசையை மாற்றிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிகரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 19 படங்கள் வெளியாகி இருக்கின்றது 2013ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2016ல் வெளியான ரஜினிமுருகன், படங்களின் வெற்றியை…

பிக்பாஸ் புகழ்பவானி நடித்த சேனாதிபதி ஓடிடியில் வெளியீடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் 89ஆவது நாளாக விளையாடிக் கொண்டிருப்பவர்களில் நடிகை பாவனியும் ஒருவர். இவர் தெலுங்கில் உருவாகியுள்ள சேனாபதி என்ற வெப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில்…

ஸ்ரீகாந்த் நடிக்கும் திபெட் சொல்லும் கதை என்ன?

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திபெட் . மணிபாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு,…

வலிமை தணிக்கை முடிந்தது வெளியீட்டு தேதி அறிவிப்பு

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. காலா புகழ் நடிகை ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. நேற்று படத்தின் டிரைலரை வெளியிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை…

திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு

தமிழ் சினிமா கடந்த 2020 முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொழில்ரீதியாக கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது 100% இருக்கைகளுடன் படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்த பின் வெளியான அண்ணாத்த, மாநாடு படங்கள் அதனதன் சக்திக்கு ஏற்ப…

தமிழ் சினிமா 2021 கற்றதும் – பெற்றதும்

திரைத்துறையே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்திருந்தது. இருப்பினும் நிறைய இழப்புகள், சில வெற்றிகள், அதிர்ச்சி அளித்த மரணங்கள்…. என பல நிகழ்வுகள் நடந்தன. தமிழ் சினிமா 2021 எப்படி இருந்தது என்பதை சற்றே திரும்பி பார்ப்போம்…. 2021ம் ஆண்டின் முதல்…

புத்தாண்டு வாழ்த்து வீடியோ மூலம் பதில் சொன்ன இளையராஜா

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதை அவரது மேலாளர் மறுத்திருந்தார். அவர்…

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி டப்பிங் பணிகள் தொடங்கியது

இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார், நாசர் என பலர் நடித்த இந்த படத்தை அனுபவ் சின்ஹா என்பவர் இயக்கியிருந்தார். 2019 வெளியான…

மோசடி மன்னனுடன் தொடர்பா மலையாள நடிகை விளக்கம்

பிரபல மலையாள நடிகை ஸ்ருதி லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். தமிழில் பாரசீக மன்னன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையில் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். கேரளாவில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல…

வலிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயன்பட வேண்டும்

அஜீத்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.…