• Thu. Jul 18th, 2024

A.Tamilselvan

  • Home
  • பொங்கல் பரிசு டோக்கன் மற்றொரு தேதிக்கு மாற்றம்..!!

பொங்கல் பரிசு டோக்கன் மற்றொரு தேதிக்கு மாற்றம்..!!

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் ஜன.3 முதல் டோக்கன் வழங்கும்பணி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

தொண்டர்களை சந்திக்கும் விஜயகாந்த்..!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுமக்களையும்,தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார்.அவரது ரசிகர்கள்,தொண்டர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதன்படி…

பொன்னியின் செல்வன்-2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வரும் ஆண்டு (2023), ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை, அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்…

மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் விரைவில் குணமடைய வேண்டும் என ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை…

முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்…

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடு -தமிழ்நாடு காவல்துறை..!!

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. 31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு நள்ளிரவு 1 மணிக்கு…

திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விதமாக நாளை திருச்சி வருகை தருகிறார் அதனால் பாதுகாப்பு கருதி நாளை திருச்சி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் திருச்சி மாவட்டத்திற்கு நாளை 29-ம் தேதி வருகைதர…

மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா பாதிப்புகள் குறையாமல் இருந்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிதிருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. புதிய வகை கொரோனா எந்த…

குடும்பமே தற்கொலை -தமிழகத்தையே உலுக்கும் பெரும் சோகம்..!!

சேலம் அருகே தனது இரு மகள்களையும் ஆற்றில் வீசிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதியரின் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியைச் வசித்து வருபவர் யுவராஜ் (42). இவரது மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள…

கரும்புடன் பொங்கல் பரிசு -வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கிட கோரிய வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றும் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி…