• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி தேர்வு..,

மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி தேர்வு..,

திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் கராத்தே மாஸ்டர் சிவக்குமார் நடத்தி வரும் லியோ லீ கராத்தே பள்ளி மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி தேர்வு நடந்தது.…

மனோ தங்கராஜ் கைது செய்து சிறையில் அடையுங்கள்..,

மழைக்காலம் விரைவில் வரவிருக்கிறது. மழை காலத்தில் தொற்று நோய் அதிகமாகமாகும் என்பதால் தொத்து நோய்கள் வராமல் இருக்க பல்வேறு தடுப்பு முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அரசியல் வாதிகளுக்கு தேர்தல் சொரம் வரும், அதுபோல் நம்முடைய…

கல்லூரி மாணவர் குளத்தில் மூழ்கி பலி!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ளபுத்தேரி தேறிசின்ன குளத்தில் நேற்று மாலை இருட்டிய நேரத்தில் குளிக்க சென்ற சிவகங்கை மாவட்டம் பனன்வயல், பீர்க்கலைக்காடு புளியந்தோப்புபகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தனசேகரன்(20) குளத்தில் மூழ்கி பலி- தனது. கல்லூரி நண்பர்களுடன் குளிக்க சென்ற…

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..,

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு “களத்தை தயார் செய்வோம் – 2026 வெல்வோம்” என்ற கோஷத்துடன் எஸ்டிபிஐ கட்சி நாடு முழுவதும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில்…

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி..,

வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வலியுறுத்தும் நோக்கில், நூற்றுக்கணக்கான மாணவ,…

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை..,

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS. இந்த வருடத்தில் மட்டும் 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்…

இரும்பு பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் அப்புறப்படுத்த கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கட்டப்பட்ட கீழமணக்குடி-மேலமணக்குடி இடையேயான இரும்பு பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பாலம் உடையும் நிலையில் இருந்து…

வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்..,

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இருளப்பபுரத்தில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ( BLA – 2) மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்(BDA) ஆலோசனை கூட்டம் மேயர் குமரி…

மனோதங்கராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..,

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது. பசுவதை தடைசட்டம் என்ற பெயரில். டெல்லியில் தலைவர் காமராஜர் தங்கியிருந்த வீட்டில்காமராஜர் இருந்த நிலையில். வீட்டை தீக்கறை ஆக்கினர் அன்றைய ஜனங்கம்மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் 1966_ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7…

சீரமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை..,

நாகர்கோவிலை அடுத்துள்ள பார்வதி புரம் பகுதியில் உள்ள எம்ஜிஆர்சிலையின் இடது கை பகுதி சமுக விரோதிகளால் சில நாட்களுக்கு முன் சேதப்படுத்துப்பட்டதை கண்டித்து. தளவாய் சுந்தரம், நாஞ்சில் வின்சென்ட் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள்அரசையும்,காவல்துறையை கண்டித்து எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன…