• Tue. Oct 8th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • நீங்களே இப்படி பண்ணலாமா… அமைச்சரை வறுத்தெடுத்த திமுக எம்.பி

நீங்களே இப்படி பண்ணலாமா… அமைச்சரை வறுத்தெடுத்த திமுக எம்.பி

தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ள கே.என். நேரு நான்கு முறை எம்.எல்.ஏ வாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாகவே திமுக சமத்துவம் மற்றும் சுயமரியாதையை பேசும் காட்சியாகவே தன்னை முன்னிலைபடுத்தி வருகிறது. இன்று காலை முதலே அமைச்சர் கே.என். நேரு மேல்மருவத்தூர்…

கடவுள் இல்லை என கூறுவது மட்டுமே பகுத்தறிவா ?

தமிழகத்தில் இன்று நேற்று அல்ல காலம் காலமாக நாத்திகம் ஆத்திகம் பேசப்பட்டு வருகிறது. அதற்கு நடுவே இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பகுத்தறிவு என்று சொல்லாடல் மிக முக்கியமானது. அந்த பகுத்தறிவு என்பது என்ன ? நாத்திகம் பேசும் அனைவரும்…

தமிழக மாணவர்கள் மீட்ட பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் நன்றி

ஆப்ரேஷன் கங்கா மூலம் தமிழக மாணவர்களை மீட்க பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கிருந்த தமிழக மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர் .பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பிற்காக உக்ரைன் சென்ற அவர்கள்…

ஐந்து மாநில தேர்தல் தோல்வி..இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

ஐந்து மாநில தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே ஆட்சியில்இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ்தனது ஆட்சியைப்…

5 மாநில தேர்தல் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா ?

தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் திரளாத சூழல் சாதகமாக இருந்தாலும்,…

ரஷ்யாவின் சேனல்கள் உலகம் முழுவதும் முடக்கம்…

ரஷ்ய அரசின் சேனல்களை யூ டியூப் நிறுவனம் உலகம் முழுவதும் அதிரடியாக முடக்கியுள்ளது. ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகளில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும் உக்ரைன் அலட்சியம் காட்டியதால், அந்நாட்டின் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ளது.…

ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக அரசு செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கும், அல் கய்தா, ஐ.எஸ்., ஹவுதி கிளச்சியாளர்களுக்கும் மரண…

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மேளா – தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் , மாற்றுத்…

ராதே ஷ்யாம் – பட விமர்சனம்

நடிகர்கள்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, பாக்ய ஸ்ரீ, சத்யராஜ், ஜெகபதிபாபு, சச்சின் கேடேகர், ஜெயராம், சத்யன்; பின்னணி இசை: எஸ்.தமன்; பாடல்களுக்கு இசை: ஜஸ்டின் பிரபாகரன்; இயக்கம்: ராதா கிருஷ்ண குமார். ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் இந்திய அளவில் அறியப்பட்ட…

சாதி மோதல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, சமூக பிரச்சினை – முதல்வர்..!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் நிறைவு நாளில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றம் அதிகம் நடப்பதாக நினைக்க வேண்டாம்.இப்போது தான் புகார்கள் அதிகமாக வருகின்றன. சாதி மோதலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய…