• Sat. Apr 27th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • மலையாள செய்தி சேனல் ஒளிபரப்ப மத்திய அரசு தடை

மலையாள செய்தி சேனல் ஒளிபரப்ப மத்திய அரசு தடை

ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவைக் கொண்ட, மலையாள செய்தி சேனலான மீடியாஒன் டிவியின் ஒளிபரப்பை, ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. திங்கள்கிழமை நண்பகல் முதல் அந்த சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மீடியாஒன் தொலைக்காட்சியின் ஆசிரியர் பிரமோத் ராமன்…

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவிற்கு சாதகமா ? பாதகமா ?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியில் உள்ளனர். சமீபத்தில் பாஜக செய்த ஒரு சம்பவம் காரணமாக அதிமுக பாஜகவை கழட்டிவிட்டு தனியாக களம் காண்கிறது. இதே போல பாஜகவும் இந்த…

நான் என்ன விருந்துக்கா வந்துருக்கேன் : களேபரமான கரூர் திமுக அலுவலகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே சீட் பங்கீடு பேச்சு வார்த்தையின்போது, கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து திமுகவினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: களத்திலிறங்கும் சிபிஐ

தஞ்சாவூரில் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) காவல்…

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?

நாடாளுமன்ற மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வறிக்கை என்ன , இதில் என்ன என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம். பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?…

அவசரப்பட்டுட்டீங்களே அண்ணாமலை : கலக்கத்தில் பாஜகவினர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல, தொண்டர்களின்…

இவருக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை – தேனி பாலிடிக்ஸ்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் செய்ய வேண்டிய பணியை தாமே இழுத்துப் போட்டு செய்துகொண்டிருப்பது தான் அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம்…

தஞ்சாவூர் மாணவியின் புதிய வீடியோ : கைது செய்யபடுகிறாரா அண்ணாமலை ?

ஜனவரி 19 அன்று தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி லாவண்யாவின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அரசியல் சண்டையையும் தூண்டியுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஆரம்பத்தில் இருந்து மதசாயம் பூசுவதை மட்டும் குறிக்கோளாக…

மதுரை “எய்ம்ஸ்” ஒத்த செங்கல் கதை

மதுரை “எய்ம்ஸ்” ஒத்த செங்கல் கதை வ.செந்தில்குமார் மதுரை தோப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜன.27ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தோப்பூரில் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை.…

உள்ளாட்சி தேர்தலுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. • அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.• அதிக…