விஜயின் வாக்குறுதிகள் குறித்து கலாய்த்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!!
வளைகுடா நாடான துபாயில் போர்ச் சூழல் சிக்கித் தவித்த கோவை மண்டலத்தைச் சேர்ந்த 12 பேரை, பத்திரமாகத் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கோவை…
கோவை மாநகர காவல் ஆணையர் IPS கண்ணன் பேட்டி..,
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் IPS இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். குறிப்பாக, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் DNA மாதிரி…
மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜர்படுத்தபட்டுள்ள 3 இளைஞா்கள்..,
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது…
கோவையில் மருத்துவரின் தாய் கொலை சம்பவம்..,
கோவை, நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்தவர் கோபாலன் குட்டி மனைவி கஸ்தூரி (வயது 82). கோபாலன் குட்டி இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி தனது மகன் மருத்துவர் ராம்குமார் குட்டி என்பவர் உடன் வீட்டில் வசித்து வந்தார். ராம்குமார்…
அசத்தலான நிஸான் கிராவைட் கார் கோவையில் அறிமுகம்..,
நிசான் மோட்டார் இந்தியா, தனது புதிய 7 சீட்டர் காரான நிசான் கிராவைட் எனும் புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய நிஸான் கிராவைட் கார் அறிமுக விழா கோவை சங்கனூர் சாலையில் உள்ள இ.வி.எம்.நிஸான் கோயம்புத்தூர் (E V…
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனா விருதுகள்..,
கோவையில் பிக்கி மகளிர் அமைப்பு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனா விருதுகள் வழங்கி கோயம்புத்தூரின் இளம் பெண் சாதனையாளர்களை கவுரவித்தது. இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் பிரிவு தலைவர் டாக்டர் அபர்ணா…
ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் கண்காட்சி..,
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி டெக்ஸ்பேர் 2026 துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி மார்ச் 9 வரை, காலை…
கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு..,
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது,…
ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் உற்சாகம்..,
நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள்…
‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்..,
KG Group நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ யை கோவை சத்திய ரோடு, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை TNCD இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி…