கோவையில் ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கேந்திரன் பேச்சு..,
அண்மையில் மாசாணி மற்றும் வெற்றி விநாயகர் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளியாகிய வடம் திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் மற்றும் இதே கூட்டணியில் உருவாக உள்ள ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழா…
தொழில் நிறுவனங்களை வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு..,
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்* இந்தியன் வங்கியின்…
தலைக்காயம் மற்றும் விபத்து காயம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம்..,
உலக தலைக்காய விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. உலகெங்கும் மார்ச் மாதம் ‘தலைக்காய விழிப்புணர்வு மாதமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தலைக்காயம் மற்றும் விபத்து காயம்…
கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை..,
கோவை ஒப்பணக்கார கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை…
ஹிதயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பாக ரமலான் சிறப்பு பிரார்த்தனை..,
ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூரிலுள்ள மஜீத்துல் சுன்னத் ஜமாத் மற்றும் ஹிதயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பாக நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க்ள் கலந்து கொண்டனர். ரம்ஜான்…
உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் முன்னிட்டு பேரணி..,
கோவை செல்வபுரம் சிவாலயா சிக்னலில் தொடங்கிய பேரணி, Cheran Institute of Health Sciences வளாகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்துதல் மற்றும் தலைக்காயங்களைத் தடுக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பரப்புதல் ஆகியவை…
கோவையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம்..,
தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது…
ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை..,
கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை…
பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்ட முயன்ற பெண்ணால் பரபரப்பு !!!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகம் எதிரே புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கேரளா, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அமாவாசை என்பதால் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு…
பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் திருட்டு: வீடியோ எடுத்த கல்லூரி மாணவி..,
கோவையின், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், மது போதையில் உறங்கிக் கொண்டு இருந்த ஒருவரிடம் நைசாகப் பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற இரு வாலிபர்களின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்…




