• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • சர்வதேச யோகா போட்டியில் இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி சாதனை

சர்வதேச யோகா போட்டியில் இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி சாதனை

சென்னையில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி ஒட்டு மொத்த சேம்பியன் மற்றும் கல்ச்சுரல் பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தல்… சென்னை வேலம்மாள். இண்டர் நேஷனல்…

வேட்புமனு தாக்கல் செய்த பின் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொதுமக்களின்…

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நவீன அறிவியல் துறை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை துவங்கியது

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக நவீன வளரந்து வரும் அறிவியல் துறை தொடர்பான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர்…

கோவை அருகே பள்ளி வாகனம் விபத்து: மாணவர்கள் காயம் – சிசிடிவி காட்சிகள்

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் ஸ்ரீ சைதன்யா பள்ளி உள்ளது.வழக்கம்போல் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக பட்டணம் பகுதிக்கு பள்ளி வாகனம் சென்றுள்ளது. இந்நிலையில் மசராயன் கோவில் அருகே அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து…

மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்…

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தும் கழுத்தில் மிளகாய்களை கட்டி…

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு

தனிப்பட்ட முறையில் என் தந்தை குறித்து தவறாக பேசியதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரது பேச்சால் தந்தையின் விசுவாசிகள், கட்சியினர் மனவேதனை அடைந்து இருப்பதாக அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாஜக இந்துத்துவா…

நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் – மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெற பயனுள்ளதாக இந்த நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களுக்கு வழி வகுக்கும் என அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர் உதயசங்கர் தெரிவிப்பு. கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு-கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன்படி கோவையில் மாணவர்கள் 158 மையங்களில் 40329 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் டவுன்ஹால் பிரசன்டேஷன்…

முன்னாள் முதல்வரை விட மக்கள் பத்து மடங்கு அறிவாளிகள், அண்ணாமலை விமர்சனம்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புளியகுளம் பகுதியில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,கோவை தெற்கு தொகுதியில் தனி அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணமான…

குமரகுரு கல்லூரியில் விளையாட்டு அறிவியல் தேசிய மாநாடு !!

கோவை குமரகுரு லிபரல் ஆர்ட்ஸ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் கலையரங்கில், குமரகுரு ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துவக்கத்துடன், விளையாட்டு குறித்த புதிய நுண்ணறிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மூன்று நாட்கள் தேசிய விளையாட்டு அறிவியல்…