கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பாக சப்போர்ட் குரூப் மீட்டிங் நடைபெற்றது. இதில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கோவை பி.எஸ்.ஜி சிறப்பு…
அண்ணாமலை நிர்மலாசீதாராமன், வானதி சீனிவாசன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு…
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. கோவை…
அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார்-சிங்கை ராமச்சந்திரன் பேட்டி
அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார் என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது.”இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த…
ராகுல் காந்தி, முதலமைச்சர் கோவை வருகை – ஒரே மேடையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றனர். ராகுல்காந்தி கோவை வருகையை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.…
ராகுல் காந்தி இனிப்பு வாங்கி ஊழியர்களுடன் புகைப்படம்
கோவையில் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி இனிப்பு வாங்கி ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி – சமூக வலைதளங்களில் வைரலாகும் ராகுல் காந்தியின் ஸ்வீட் வாங்கிய வீடியோக்கள் வெளியாகின. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும்…
கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில் கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டார்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். இதில் தொழுகை முடிந்து…
கோவை தொண்டாமுத்தூரில் கூட்டமாக சாலையை கடந்து சென்ற யானை கூட்டம் – செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்து அரிசி போன்ற பொருட்களை உண்டு வனப் பகுதிக்குள் செல்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் கோடை காலம்…
பாஜகவினர் தோல்வி பயத்தில் கலவரத்தை உருவாக்கலாம் என ஐயம் எழுந்துள்ளது – கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் பேட்டி…
திமுகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் கோவை பீளமேடு பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், “நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10.40 வரை தேர்தல்…
பாஜக மாநில தலைவரும், கோயமுத்தூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு
பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில்…
கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் அர்ப்பணிப்பு
கோவை இருகூர் தொடக்கப்பள்ளியில் கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறைகள் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.. கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அதன் தலைவர் புவனா சதீஷ்குமார் தலைமையில் சமூகத்தில் பின்…




