• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த சிறப்பு கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த சிறப்பு கண்காட்சி

பற்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக, கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த கண்காட்சி இன்று துவங்கியது. மருத்துவமனையில் உள்ள 9 சிறப்பு…

மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை கோவை மாநகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தியது. மேலும் கோவை மாநகர் பகுதியான முக்கிய பிரதான சாலையில் மழை…

பகவத் கீதா தியான ஸ்லோகங்களை கூறி அசத்தும் ஏழு வயது சிறுவன்-ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன், நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன். நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது,சிவ புராணம் பாடுவது,அனுமன் சாலிஷா என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவரது…

சி.பி.எஸ்.இ.தேர்வு முடிவுகளில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி

அண்மையில் வெளிவந்த சி.பி.எஸ்.இ.தேர்வு முடிவுகளில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி விகிதத்துடன்,40 மாணவ, மாணவிகள் 480 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.. மத்திய வாரிய உயர்நிலைக் கல்வி…

குடிபோதையில் பேருந்து இயக்கி விபத்து

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனருக்கு சக பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தர்ம அடி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் எப்பொழுதும்…

பிளஸ் 1 பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள் வெளியீடு – கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம்…

கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம்

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை – கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம். கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக அங்கு செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.…

கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா…

கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா நடைபெற்றது. ஓயே பஞ்சாபி எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனர். கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல்…

கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழா

கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக…

சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…

யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கையில்…