• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • OLX பக்கத்தில் பணமோசடி செய்த இருவர் கைது..!

OLX பக்கத்தில் பணமோசடி செய்த இருவர் கைது..!

OLX பக்கத்தில் பொருள்களை விற்பதாகக் கூறி, பல்வேறு நபர்களிடமிருந்து ஆதார் கார்டை அடையாளங்களாகப் பயன்படுத்தி, பணத்தைச் சுருட்டிய இருவர் பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.OLX பக்கத்தில் மொபைல் போன்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற பொருள்களை விற்பதாக கூறி தொடர்பில்லாத பல்வேறு நபர்களின்…

மலையாளத்திரைப்பட இயக்குநர் வினு மறைவு..!

மலையாளத் திரைப்பட இயக்குனர் மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் மாலை 3 மணி அளவில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.1995 ஆம் ஆண்டு “மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயற்பெயர்…

காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் மரப் பயிர் சாகுபடி பயிற்சி..!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘லட்சங்களை கொட்டி தரும் மரப் பயிர் சாகுபடி’ என்ற களப் பயிற்சி கோவை தொண்டாமுத்தூரில் கடந்த ஜன 7ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும்…

பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை, அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின்கீழ் தனியார் வங்கியின் மூலம் வழங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் .சு.முத்துசாமி…

காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் மரப் பயிர் சாகுபடி பயிற்சி..!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘லட்சங்களை கொட்டி தரும் மரப் பயிர் சாகுபடி’ என்ற களப் பயிற்சி கோவை தொண்டாமுத்தூரில் கடந்த ஜன 7ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும்…

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து, தென்னக ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

கோவையில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்புகளின் கண்காட்சி..!

இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டத்தில் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் படைப்புகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டத்தை செயல்படுத்தி மாணவர்களை…

தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து… மீண்டும் பிரதமராக வரலாம் என மோடி ராமனை நம்பி இருக்கிறார்.., திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி குற்றச்சாட்டு..!

பக்தி என்ற மாத்திரையின் மூலமாக, தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, மீண்டும் மோடி பிரதமராக வரலாம் என நினைத்து இறுதியாக ராமனை நம்பி இருக்கிறார் என கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.கோவையில் திராவிட கழகத்…

கோவையில் ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்..!

கோவை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.மார்கழி மாத அமாவசை தினத்தன்று அனுமன் பிறந்ததால், அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம்…

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழா..!

பி.ஐ.எஸ். (டீஐளு) எனும் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ். கோயம்புத்தூர் கிளை சார்பாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை சரிபார்த்து உலக அளவில்…