குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவையில் வெடிகுண்டு.., போலீசார் தீவிர சோதனை…
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்வர். அதன்படி கோவை மாநகரில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாரத்தான் போட்டி…
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை புதூர் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாராத்தான்…
காணும் பொங்கல் – கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு, கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தமிழகம் முழுவதும் 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் 17ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல்…
கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் களை கட்டிய பொங்கல் விழா..!
கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கிராமத்தை நினைவுகூரும் வகையில், மாட்டு வண்டி, உரல்,,அம்மி என மாதிரி கிராமத்தை பள்ளி மாணவ, மாணவிகள் வடிவமைத்து அசத்தியுள்ளனர். கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் கிராமிய பொங்கல் விழா…
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள லிஸ்யூ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா..!
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள லிஸ்யூ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகளுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி…
கோவையில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்…
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம்…
கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா..!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் விழா கொண்டாட்டம். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில்பாரம்பரிய கலைகளில் மாணவர்கள் கிராமிய போட்டிகள்…
கோவையில் மிஷன் சாப்டர் 1 திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
கோவையில் மிஷன் சாப்டர் 1 திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குனர் ஏ.எல்.விஜய்,நடிகர் அருண் விஜய்,நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் படம் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.லைகா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ், நியூ மார்ச் ஃபாஸ்ட்…
கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!
கோவையில் தலைக்கவசத்தை வலியுறுத்தியும் மற்றும் போதையில்லா கோவையை உருவாக்கிடவும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு…




