கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினரால் பரபரப்பு…
கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினரால் பரபரப்பு. மேலும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி காவல் உதவி ஆணையாளர் ரகுபதிராஜாவிடம் புகாரளித்தனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…
தைப்பூசம், விடுமுறை தினங்கள்-கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
தைப்பூசம், விடுமுறை தினங்களை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார…
ஆர்.எஸ்.புரத்தில் குழந்தைகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஓவிய கண்காட்சி
ஆர்ட்டிஸ்டிக் கலைவகுப்புகளை நடத்தி வரும் திறன்மிக்க ஆசிதா ஜூவரி கற்பனையின் கலங்கரை விளக்கமாக 2007 முதல் திகழ்ந்து வருகிறார்.புதுமை படைப்பில் கலங்கரை விளக்கமாக, கலைநயத்தின் வெளிப்பாடாக 2007 முதல் படைப்பாற்றல் பெற்ற ஆசிதா ஆர்ட்டிஸ்க் வகுப்புகளை நடத்தி வருகிறார்.மாணவர்கள், தங்களது கலைபடைப்புகளை…
கோவையில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ரைஸிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா..!
கோவையை சேர்ந்தவர் தாரா … அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதில் ஆர்வமுடைய இவர்,கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இரசாயன பொருட்கள் கலப்படமில்லாத முழுவதும் இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு, அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவக்கி உள்ளார். பூ விருட்சம்…
சர்வதேச தரத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சி வழங்கும் ‘லாக்மே அகாடமி’ கோவை காந்திபுரத்தில் தொடக்கம்.
சர்வதேச தரத்திலான அழகுக்கலை நிபுணர் பயிற்சியை வழங்கும் லாக்மே அகாடமி கோயம்புத்தூரில் புதிய கிளையைத் திறந்துள்ளது. தென்னிந்தியாவில் முதல்முறையாக அதிநவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள இந்தப் பயிற்சி மையத்தில், திறப்பு விழா அறிமுகச் சலுகையாக பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.…
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளைஞர்களும், கால நிலையும் எனும் மாநாடு..,
மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பருவநிலை மாற்றத்தின் விளைவுகளையும், அதனால் உலகம் சந்திக்க கூடிய பெரும் சவால்கள் குறித்து இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளைஞர்களும் கால நிலையும் எனும் மாநாடு நடைபெற்றது. கோவை…
ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது – கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்.புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில் முன்பு சாலையோரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டது.…
குச்சி ஆட்டம் ஐந்தாவது அரங்கேற்ற விழா.., தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி பங்கேற்று நடனம் ஆடினார்…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் முருகன் குச்சி ஆட்டக் கலைக்குழு நடத்திய ஐந்தாவது அரங்கேற்ற விழா, தென்னமநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து…
கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 906…
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா – கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் பாடும்…