ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு..,
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்வதில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் மெகா திட்டங்களில் வீட்டு…
தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்..,
தேமுதிக நிறுவன தலைவர் ஆன பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கட்சியினர்களால் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 வது வட்டக் கழக செயலாளர் சிட்டி கே.ராமசந்திரன்…
விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை திருவிழா..,
கோவை கே.என்.ஜி புதூரில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் சி.இ.ஓ சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். ரேடீசன் ப்ளூ எக்ஸியூட்டிவ் செப் பால் நவீன்…
கோவையில் விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை..,
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பிரசித்தி…
விநாயகர் சதுர்த்தி தயாராகும் கோவை மக்கள் !!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் பூஜை பொருட்கள் விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது… நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் பூக்கள் பூஜை பொருட்கள் விநாயகர் சிலைகளை வாங்கி விநாயகர்…
இமெயில் வழியாக வெடிகுண்டு மிரட்டல்!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு…
மருத்துவமனையில் வட மாநில இளைஞர் தற்கொலை..,
தொடர் தலைவலிக்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வடலூரில் உள்ள சுகுணா சிக்கன் நிறுவனத்தில் தங்கி வேலை…
சாம்ஸ் உடற்பயிற்சி மையம் துவக்கம்..,
கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில், சாம்ஸ் ஜிம் என்ற புதிய உடற்பயிற்சி கூடம் துவக்க விழா நடைபெற்றது.. கோவையில் இரண்டாவது கிளையாக அதி நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் துவங்கப்பட்ட புதிய சாம்ஸ் உடற்பயிற்சி மையத்தை அமரன் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில்…
காவலர்களுக்கு செல்போன்கள் மற்றும் எண்கள் வழங்கும் நிகழ்வு..,
கோவை மாநகரத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ரோந்து காவலர்கள் மூன்று முறைகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம் இந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 19 வீட்டுகள் இணைக்கப்பெற்று மொத்தம் 52 பீட் காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர்…
கோப்பையை கைப்பற்றிய ஸ்டேன்ஸ் பள்ளி..,
கோவையில் மண்டல அளவிலான ஆ குறுமைய விளையாட்டு போட்டிகளை கோவை பந்தயசாலை சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்ற இதில்,கோவை நகர பகுதிக்கு உட்பட்ட சுமார் 44 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட…