• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • ஏ.ஏ.சி ப்ளாக் பைபர் அறிமுகம் செய்த நிறுவனம்..,

ஏ.ஏ.சி ப்ளாக் பைபர் அறிமுகம் செய்த நிறுவனம்..,

கட்டுமானத்துறையில் செங்கல்களுக்கு மாற்றாக, புதிய ஏ.ஏ.சி ப்ளாக் பைபர் சிமெண்ட் போர்ட்களை, அறிமுகம் செய்த ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம், இனிவரும் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு உச்சம் தொடும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்..! செங்கல் சூளைகளில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால், மனிதர்களுக்கு…

மூதாட்டி மீது கார் மோதி விபத்து..,

கோவை கோவில்பாளையம், வி.ஐ.பி., கார்டனை சேர்ந்த அழகர்சாமி மனைவி சசிகலா, 75. இவர் நேற்று காலை 9:00 மணிக்கு, கோவில்பாளையம் சத்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் சசிகலா மீது மோதிவிட்டு நிற்காமல்…

திண்டுக்கல் டிராகன்ஸ் கோவை கிங்ஸ் மோதல் !!!

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – கோவை கிங்ஸ் அணி மோதுகின்றன. தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை உலகறியச்…

கோவையில் புதிய தொழிற்சாலை திறப்பு..,

தமிழ்நாடு இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தொழில் தொடங்குவதில் முன்னணி மாநிலமாக விளங்குவதாகவும் தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அதற்காக கொண்டு வருவதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் இஜட் ஃப்…

கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டம்..,

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கமலஹாசன் சிம்பு திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Thug Life திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் பூ…

சரமாரியாக ஓட்டிய தனியார் பேருந்து..,

கோவை, அன்னூர் இடையே இரு வழிப் பாதையாக இருக்கும் நிலையில் , காலை மற்றும் மாலை வேளைகளில் வேலை கல்லூரி என பல்வேறு தேவைகளுக்காக கோவையில் இருந்து அன்னூர் வழியாக கோவை நோக்கியும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர்.…

கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை..,

கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீயணைப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் மேற்கு…

சோரூமில் கார் திருடி சென்ற நபர் கைது..,

கோவையில் சோரூம்புக்குள் புகுந்து வாங்குவது போல் நடித்து ரூபாய் 20 லட்சம் எலக்ட்ரானிக் காரை லாவகமாக சாமி திருடி சென்றார். அவர் நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது காவல் துறையிடம் சிக்கினார். கோவை, சிங்காநல்லூர் திருச்சி…

கலைஞரின் பிறந்தநாள் விழா..,

கோவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் காந்திபுரம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம் முருகன்…

ஜென் ஃபர்னிச்சர் ஸ்டோர் திறப்பு விழா..,

ஜென் ஃபர்னிச்சர் கோயம்புத்தூரில் பிரத்யேக ஜென் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரைத் திறந்துள்ளது. கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியில் புதிய ஜென் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரை அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. இந்நிகழ்ச்சியில் பன்னாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் மற்றும் சங்கர் & அசோசியேட்ஸ் நிறுவனத்தின்…