• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை ஒட்டி கோவையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர். மேலும் கோவை…

தொகுதி மறுசீரமைப்பை எப்படி ?சமமாக வழங்குவார்கள்..,

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பா.ஜ.காலும் வேறு மாநிலங்களுக்கு நிதி உதவி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை.தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலம் போல…

பல ஊழல்கள் திமுக அரசில் உள்ளது., எல்.முருகன் !!!

ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

என்னையும், கோவையும் பிரிக்க முடியாது என இசைஞானி நெகிழ்ச்சி..,

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இளைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருதான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜாவிற்கு ரசிகர்கள் பூங்கொத்து, ஓவியங்கள் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய…

ரசிகர்களை சந்தித்த லைகா கிங்ஸ் அணியினர்..,

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.. இந்நிலையில் தற்போது ஒன்பதாவது சீசனாக டி.என்.பி.எல்.போட்டியில்,லைகா கோவை கிங்ஸ்,சேப்பாக் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ்,…

விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ50 லட்சம் கொள்ளை!!

கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூபாய் 50 லட்சம் நகை, பணம் திருட்டு, வீட்டில் உள்ள அலங்கார வேலை செய்யும் தொழிலாளியே போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்துவைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி…

வெள்ளியங்கிரியில் 11 டன் கழிவுகள் அகற்றம் !!!*

கோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம்..,

கோவையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து காவலர்களை பணியிட நீக்கம் செய்து காவல் ஆணையர் சரவண சுந்தர் நடவடிக்கை எடுத்தார். கோவை மாநகரில் பணியாற்றும் காவல் துறையினர் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.…

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..,

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின் சார்பில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த தொழுகையின் போது…

மதுரையில் தான் அமித் ஷா காலூன்ற போகிறார்..,

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் காலமான நிலையில் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதற்காக வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.…