மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்!!
கோவை, பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாகவும். உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை பாப்பம்பட்டி பகுதியை சுற்றிலும் 9 மசாஜ் சென்டர்கள்…
கோவையில் நடைபெற்ற மஹா ருத்ராபிஷேக பூஜை..,
சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகமாக மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது.. செல்வச் செழிப்பு, நோயற்ற வாழ்வு, மன அமைதி, பாவங்கள் நீங்குதல் போன்ற பலன்கள் நோக்கி,சிவபெருமானுக்கு மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது.. இந்நிலையில் ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பாக , மஹா ருத்ராபிஷேகம் பூஜைகள் மற்றும்…
வண்ண ஓவியங்களை தீட்டி அசத்திய குழந்தைகள்..,
கோவையில் பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் நிறுவனம்,எஸ்.ஐ.பி.அகாடமி இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஓவிய போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து பத்தாவது ஆண்டாக,பீளமேடு பகுதியில் உள்ள மணி மகால் அரங்கில் நடைபெற்றது. குளோபல் ஆர்ட்…
20 வருடங்களுக்கு பிறகு நினைவுகளை பகிர்ந்த நெகிழ்ச்சி..,
கோவை சரவணம்பட்டி கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக ரீவைண்ட் 2025 (REWIND -2025) எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், கல்லூரியின் மாணவர் நலன் புல…
சிறப்பு மருத்துவமனை பிரம்மாண்ட திறப்பு விழா..,
பிஜிஎஸ் மருத்துவமனை, புதிய 150 படுக்கைகள் கொண்ட பன்முக சிறப்பு மருத்துவமனையின் பிரமாண்ட திறப்பு விழாவை சனிக்கிழமை, ஜூலை 27, 2025 அன்று நடத்தியது. கோயம்புத்தூர், புதிய சித்தாபுதூரில் அமைந்துள்ள இந்த புதிய வசதி, பொது மக்களுக்கு விரிவான மற்றும் மேம்பட்ட…
பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,
கோவை ரோட்டரி கிளப் தெற்கு 2025-26 ம் ஆண்டிற்கான 42வது தலைவராக பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விஜய் பிரபாகரன்…
HouseMates திரைப்படத்தின் ட்ரெய்லர்..,
புதுமைகளின் எதிர்ப்பை HouseMates திரைப்படம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ராஜவேல் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள HouseMates திரைபடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திரையரங்குகளில்…
“இதயத்தின் ஓசை நூல்” வெளியீட்டு விழா..,
கோயம்புத்தூர், ஜூலை 26, 2025 – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் எழுதிய வெற்றி உங்கள் பக்கம் (வாழ்வியல் மேம்பாட்டு நூல்) மற்றும் இதயத்தின் ஓசை (கவிதை தொகுப்பு) நூல்கள் வெளியீட்டு விழா இன்று (26.07.2025) கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று…
“தேச ஒற்றுமை”யை வலியுறுத்தும் மாரத்தான் போட்டி.,
கோவை அத்லெடிக் கிளப் இணைந்து ” ரன் ஃபோர் நேசன் 2025″ என்று தலைப்பில், முழங்கால் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாரத்தான் போட்டியை நடத்தினர். கோவைநேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாரத்தானில் சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். “கரூர்…
ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா..,
கோவையில் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகின்றது. பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா…








