ட்ரோன் கேமரா சத்தத்தால் பயந்த காட்டு யானை!!
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் புள்ளேகவுண்ட்புதூர் பகுதியில் ரோலக்ஸ் காட்டு யானை முகாமிட்டு இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் வந்த நிலையில் உடனடியாக சென்ற வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்த…
ஈஷா கிராமோத்சவம் இரண்டாம் கட்டப் போட்டிகள்..,
பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான ஈஷா கிராமோத்சவத்தின் இரண்டாம் கட்டப் போட்டிகள் 6 மாநிலங்களில் கோலாகலமாக நேற்று (07/09/2025) நடைபெற்றது. பெங்களூரு ஈஷா மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் நடிகை ஸ்ரீநிதி…
Yatri Sewa Diwas தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்..,
Yatri Sewa Diwas தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து விமான நிலைய பொறுப்பு இயக்குனர் ஜி.சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு…
உதயநிதி ஸ்டாலினுக்கு அதிகாரிகள் வரவேற்பு..,
சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து அடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க வின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர்…
சாலையில் சுற்றித் திரிந்த ஆடுகள்..,
கோவை, கோட்டைமேடு, உக்கடம், சாய்பாபா காலனி, மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதால் சாலை விபத்து ஏற்படுவது உடன், மனிதர்களை தாக்கி படுகாயம் அடைய செய்கிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுயுடன், மேலும் ஒரு…
EMRI-GHS நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசு மற்றும் EMRI-GHS நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த்தை மீறி EMRI-GHS நிறுவனம் தன்னிச்சையாக…
கோவை அருகே 25 கிலோ கஞ்சா பறிமுதல்..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கோவை, செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா…
மின் வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம்..,
கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் இரவு வனப்பகுதியில் இருந்து…
பெரியார் நூலகம் அறிவுசார் மையம் ஏ.வ.வேலு ஆய்வு..,
கோவையில் நடைபெற்று வரும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு…
இளையராஜாவை இசை இறைவனாக பார்க்கிறோம்-சீமான்.,
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது…