ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு – போக்குவரத்து தடை!..
ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. கொரோனா பரவல் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சேலத்திலும்…
சேலத்தாம்பட்டியில் திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி!..
சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கண்மணி ராஜேந்திரன் 1495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கண்மணி ராஜேந்திரன் 2600 வாக்குகளும், அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரவீன்குமார் 1105 வாக்குகளையும் பெற்றார்.
தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் தி.மு.க!..
ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி அவர்கள் 1284 வாக்குகளும் அதிமுக ஆதரவு வேட்பாளர் மணிவண்ணன் 484 வாக்குகளும் பெற்றனர். திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி 800 வாக்குகள் முன்னிலை…
சேலம் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை!..
சேலம் மாவட்ட 10 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் இரண்டாவது சுற்று முடிவில் படி, திமுகவில் போட்டியிட்ட சண்முகம் 3445 வாக்குகளும், அதிமுக. முருகன் 2557வாக்குகளும், தேமுதிக சிவலிங்கம் 61வாக்குகளும், நாம் தமிழர் பழனிச்சாமி 50 வாக்குகளும், மநீம…
ஓமலூரில் ஊராட்சி மன்ற தலைவராக திமுக வெற்றி!..
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் சிக்கணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார். திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் ரங்கநாதன் 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சிக்கனம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் திமுக ஆதரவு வேட்பாளர்…
சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் வாக்கு எண்ணும் பணி துவக்கம்..!
சேலம் மாவட்டத்தில் காலியாக இருந்த 35 பதவிகளில் 11 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமிருந்த 24 பதவிகளுக்கு கடந்த 9 ம் தேதி 195 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் 120 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும்…
* ஊதியம் வழங்காததை கண்டித்து ஆதிதிராவிடர் நலத் துறை சமையல் பணியாளர் குடும்பத்துடன் தர்ணா*
சேலம் மாவட்டத்தின் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டு. உறைவிடப் பள்ளி ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்டோர் சமையல் செய்பவர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டு காலமாக…
*முதலமைச்சர் ஸ்டாலின் வருகையால் வீதிக்கு வந்த சாலையோர வியாபாரிகள் – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை*
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்புறம் சுமார் 80-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் செயல்பட்டு வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடைகளில் பழங்கள், பூ, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு…
* சேலத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – குவிந்த பொதுமக்கள்*
சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்டநாள் பிரச்சினைகள், கோரிக்கைகளை மனுவாக எடுத்து வந்து நேரடியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில்…
நியாய விலை கடையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி ஆர்ப்பாட்டம்!..
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பணியாளர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து தமிழக அரசின்…