• Fri. Oct 30th, 2026

சேலத்தாம்பட்டியில் திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி!..

சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கண்மணி ராஜேந்திரன் 1495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கண்மணி ராஜேந்திரன் 2600 வாக்குகளும், அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரவீன்குமார் 1105 வாக்குகளையும் பெற்றார்.