உற்சாகத்துடன் மகிழ்ச்சி அடைந்த சிறுவர்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அதிமுக கிளை செயலாளர் திருமண விழா நிகழ்ச்சிக்கு சென்று வரும்பொழுது கந்தர்வகோட்டை அடுத்த வளவம்பட்டி என்ற கிராமத்தில் பள்ளியில் படித்து வரும் சிறுவர்கள் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைத்து சிறுவர்களும் சேர்ந்து விநாயகரை வழிபாடு…
அஇஅதிமுக சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி..,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெற்கு தாளம்பட்டி அஇஅதிமுக சார்பில் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. 1-வது பரிசு தெற்கு தாளம்பட்டி எஸ்டிபி ப்ளூ 11 அணியினரும்,2-வது பரிசு குறிஞ்சி கலக்கல் பாய்ஸ்…
கல்குவாரி தொழில் அதிபரால் கொலை மிரட்டல்.!!
புதுக்கோட்டை மாவட்டம் ராஜா குளத்தூர் வடசேரிப்பட்டி திருவாதிப்பட்டி நரங்கன்பட்டி மற்றும் ரத்னா குறிச்சி ஆகிய பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அப்பொழுது செம்பட்டுர் பகுதியில் பிரபல தொழில் அதிபர் சண்முக பாண்டியன் என்பவர் அப்பகுதியில்…
ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு..,
புதுக்கோட்டை அன்னம்மாள் புரம் ஸ்ரீ நகரில் 13 லட்சம் மதிப்பீட்டின் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நிகழ்வு பங்கேற்று கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு பூமி பூஜை…
தலையில்லா புத்தர் சிலை, தலையைத் தேடும் முயற்சி.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும் , தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கண்டுபிடித்துள்ளார்.இதுகுறித்து தொல்லறிவியல் துறை ஆய்வாளர்…
அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை திருவப்பூர் கட்டியாவயல் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பாஜக தொண்டர்களை சந்தித்து விட்டு சென்றார் இந்த நிகழ்ச்சியில்பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன்…
சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள்..,
டபுள் டிராப், டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் ஜூனியர், ஆண், பெண்கள், மாஸ்டர்ஸ், சூப்பர் மாஸ்டர்ஸ், சூப்பர் சீனியர் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடும் வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்…
விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழா..,
திருவரங்குளம் ஒன்றிய தேமுதிக சார்பில் அரசடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழா. தொண்டர்கள் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கேவி.குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர்…
1000 ஆண்டுகள் பழமையான மகாவீர் சிலை..,
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மகாவீரர் சிற்பத்திற்கு வெள்ளாள வயல் கிராமத்தார்கள் மற்றும் அருகாமை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு கூட்டு வழிபாடு செய்துள்ளனர், அப்போது கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள்,…
சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி..,
ராயல் புதுக்கோட்டை ஸ்போட் ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51வது தமிழ்நாடு மாநில அளவிலான சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டையில் இன்று தொடங்கியது. டபுள் டிராப், டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் ஜூனியர்,…