• Sun. Oct 6th, 2024

ச.பார்த்திபன்

  • Home
  • கவர்னருக்கு கருப்பு கோடி காட்டும் போராட்டம் -அதிமமுக தீர்மானம்

கவர்னருக்கு கருப்பு கோடி காட்டும் போராட்டம் -அதிமமுக தீர்மானம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் (அதிமமுக)வரும் டிசம்பர் 6ஆம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் மற்றும் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது என்று கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே பசும்பொன் பாண்டியன் கூறினார்.ஈரோட்டில் அதிமமுககட்சியின்…

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை கண்டித்து ஈரோடு மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்து, சங்க தலைவர்…

அதிகமாக மண் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.மக்கள் சட்ட உரிமை கழகம் சார்பாக பொதுமக்களைத் திரட்டி கோபி ஆர் டி ஓ விடம் மனு அளித்தனர்.ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சலங்காபாளையம் கிராம பகுதியில் கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த…

ஈரோடு அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

ஈரோடு எஸ் கே சி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் சிலம்பம் ,கராத்தே, ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்து கொண்டு சாதனை புரிந்து வருகின்றனர்.மூன்றாம் வகுப்பு படிக்கும்…

கொசு வலையை போர்த்திக் கொண்டு மனுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள்

ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கொசு வலையை போர்த்திக் கொண்டு மாவட்ட கலெக்டரிடம் சம்பளம் சரி வர வழங்குவதில்லை என்று மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது… ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பல…

அரசு பஸ்ஸில் பயணம் செய்து மக்கள் குறைகளை கேட்ட MLA

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் AG.வெங்கடாசலம் MLA பர்கூர் மலைப்பகுதியில் நலத்திட்டம் கொடுக்கும் விழாவில் கலந்து கொள்ள பஸ்ஸில் பயணம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் பர்கூர் தாமரை கரையில் கனரா வங்கியின் கிளையை திறந்து வைத்தார். அதன்…

காணாமல் போன 66 செல்போன்கள் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் தொலைந்து போன தேதி,…

மாணவர்களுக்கு விழிப்புணர்வு போலீஸ் அசத்தல்.

பள்ளி மாணவ மாணவயரை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலைய செயல்பாடுகள் நேரடியாக பார்வையிட்டு குழந்தை தொழிலாளர் மற்றும் POCSO விழிப்புணர்வு… உலக குழந்தைகள் குற்ற தடுப்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு…

கணவன் மனைவி விஷம் அருந்தி தற்கொலை.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கணவன்,மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்; திருமூர்த்தி, இவர் கவுந்தப்பாடியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார்.…

மர்ம விலங்கு கடித்ததில் 18 ஆடுகள் பலி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் சக்திவேல் (45) என்பவர் அப்புகியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல்…