• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து:15 பேர் காயம்…

திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து:15 பேர் காயம்…

திண்டுக்கல் அருகே அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 15-க்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர்.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடகனாறு பாலம் அருகேகம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின்…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி..,

3 முறை நேரடியாக சென்றும், அதிகாரிகள் ஆய்வு செய்ததற்கு பின்பு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி* திண்டுக்கல் மாவட்டத்தில் இணையத்தில் வாக்காளர் தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்யப்பட்டது 30%…

திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி குடிநீர் நிறுத்தம்..,

திண்டுக்கல் மாநகராட்சி உட்பட மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை நவம்பர்-22 வரை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் காவிரி ஆற்றில் புதுப்பாளையம் தலைமை நீரேற்று நிலைய பகுதியில் இரு குடிநீர் கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் வெள்ளியணை,…

திண்டுக்கல்லில் 72வது கூட்டுறவு வார விழா..,

திண்டுக்கல்லில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்,…

தோட்டக்கலை அலுவலர்கள் போராட்டம்..,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாடு அரசின், வேளாண்மைதுறையில் செயல்படுத்திடும் – உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை…

இந்திரா காந்தி பிறந்த நாள் விழா..,

இந்தியாவின் இரும்பு மங்கை, முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, அன்னை இந்திராகாந்தி அவர்களின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திண்டுக்கல், தாடிக்கொம்பு ரோடு, குப்புசாமி ஐயர் வளாகம், நேருபவனில் அமைந்துள்ள மாநகர்…

இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு..,

திண்டுக்கல்லில் இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தனுஷ்யாதேவி இயற்கை மருத்துவம் மற்றும் உணவு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல் குமரன் திருநகர் நடைப்பயிற்சி மையத்தில் நடை பயிற்சி செய்யும் பயிற்சியாளர்களுக்கு யோகா, அக்குபஞ்சர் மற்றும் முளைக்கட்டிய…

போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் சஸ்பெண்ட்..,

திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல்துறையில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல்துறையில் பஞ்சம்பட்டியை சேர்ந்த அந்தோணி, அரசு ஜீப் டிரைவராக 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அவரின் 8ம் வகுப்பு…

மாணவ, மாணவிகள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு..,

திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை…

கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது..,

திண்டுக்கல் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை குற்றவாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அருகே கடந்த 2012-ம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் வேடசந்தூர் குன்னாம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜ்(46)…