‘கொட்டேஷன் கேங்’ படத்தின் முதல் பார்வை!
தயாரிப்பாளரும், இயக்குநருமான விவேக் குமார் கண்ணன் “Filminati Entertainment” நிறுவனத்தின் காயத்ரி சுரேஷ் மற்றும் ஸ்ரீகுருஜோதி பிலிம்ஸ் விவேகானந்தன் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் கொட்டேஷன் கேங். நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் இந்தப்…
அஜீத்தை தவறாக பேச இங்கு யாருக்கும் தகுதியில்லை – R.K. சுரேஷ்!
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான “மாயன்” இசை வெளியீட்டு விழாவை கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து 13.03.2022 காலை…
தமிழக அரசியலை நையாண்டி செய்யும் பப்ளிக்
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுவெளியிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதுநிலையில் ஸ்னீக்பீக் -3 வெளியாகியுள்ளது.சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர்,…
மாலைமுரசு வரம்புமீறுகிறதா?
“ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள்…
வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா
தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் ‘தாதா 87’ படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார்.…
தெருக்கூத்து கலைக்கு ஆதரவு தரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இதனைஅடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின்…
ரைட்டர் பட இயக்குனர் பிராங்களின் இயக்கும் படத்தை தயாரிக்கும் மாஸ்டர் தயாரிப்பாளர்
தன்னிடம் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு புதிய படங்களை இயக்க வாய்ப்பு கிடைப்பதில் இங்கு சிரமம் இருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியிருந்தார் இந்த நிலையில் ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்களின் ஜேக்கப் தங்களது நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதாகமாஸ்டர்’ படத்தின் இணை…