• Sat. Mar 25th, 2023

லீலா இராமானுஜம்

  • Home
  • கதைதான் நடிகனை தீர்மானிக்கும்- ராஜமெளலி

கதைதான் நடிகனை தீர்மானிக்கும்- ராஜமெளலி

இயக்குனர் ராஜமெளலி RRR படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோருடன் சென்னையில் இரவு 9 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது RRR படம் பற்றியும், கதைகள் எழுதுவது எந்த அடிப்படையில் நடிகர்களை…

திமுக தலைமையை குழப்பும் சசிகலா ரஜினியை தொடர்ந்து விஜயகாந்தை சந்திக்க திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்த சசிகலா, அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சசிகலாவின் விடுதலை தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளானது. அப்போது, அவர் இனியும் அரசியலில் தொடரவேண்டுமா என்பது குறித்து விவாதங்களும் நடந்தன.…

இளையராஜாவுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க,…

குடும்பம், தொழில் இவைகளுக்கு பின்னரே அரசியல் பணி ராமதாஸ் கட்சியினருக்கு அறிவுரை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்த நிலையில்…. அதன் பின் மாவட்ட ரீதியாக பாமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கூட்டங்கள் நடத்தினார். அப்போது தன் கட்சி நிர்வாகிகள் மீது கண்டிப்பையும்…

போராட்டத்தை முடித்துவீடு திரும்பும் விவாசாயிகள்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று தங்கள் கிராமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு…

RRR தெலுங்கை டிரைலரை முறியடித்த இந்தி டிரைலர்

ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள,இந்திய சினிமாவில் அதிக விலைக்கு(800 கோடி ரூபாய்) அளவிற்கு வியாபாரம் ஆனதாக கூறப்படும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்’ டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி…

ஓய்வில் இருக்கும் சூர்யா படப்பிடிப்பை தொடங்கப்போவது யார்?

சூர்யாவுக்கு இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியாக ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, மூன்று படங்களில்…

நயன்தாரா படம் என்ன விலைக்கு போனது தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. அனிருத் இசையில் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இப்படம் உருவாகிவருகிறது. இந்தப்…

தமிழக விமான நிலையங்கள் தனியார்மயம் யாருக்கு லாபம்

அரசு – தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களும் அடங்கும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசும்,…

கோப்ரா இயக்குனரிடம் சீறிய தயாரிப்பாளர் : அப்படி என்னதான் பிரச்சனை ?

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிமான்டி காலனி, இமைக்கா…