• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • சக காவலர்கள் 27.95 லட்சம் நிதியுதவி..,

சக காவலர்கள் 27.95 லட்சம் நிதியுதவி..,

சென்னை ஆலந்தூர் காவலராக பணியாற்றிய சாம் செல்லையா ஜெயகுமார் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வந்தது. சாம் செல்லையா ஜெயகுமார், சென்னை கே.கே. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில்…

ஆசாதி விடுதலை போராட்டத்தில் ரஹமதுல்லா அதிரடி பேச்சு..,

சென்னை அடுத்த பல்லாவரத்தில், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ‘ஆசாதி விடுதலை போராட்டம்’ மாநில துணைப் பொதுச்செயலாளர் ரஹமதுல்லா தலைமையில் நடைபெற்றது. பல்லாவரம் மசூதியில் இருந்து பேரணி தொடங்கி அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்…

இரணியம்மன் கோவில் நிலம் குறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்..,

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில், ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைந்துள்ள நூற்றாண்டுகளைக் கடந்து விளங்கி வரும் இரணியம்மன் கோவில், அப்பகுதி மக்களின் குல தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் திகழ்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால், கோவில் முன்புற சாலையில் தொடர்ந்து நெரிசல்…

ரேலா மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி..,

உலக குறைப்பிரசவ தினத்தை முன்னிட்டு ரேலா மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. குறைப்பிரசவமாகப் பிறந்து, தற்போது ஆரோக்கியமாக வளர்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு, மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது…

மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்..,

கூட்டத்தில் மாநில மமக துணை பொதுச் செயலாளர் M. யாக்கூப் MC, மாவட்ட பொருளாளர் M. சபிதுல்லா, பல நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். பல்லாவரத்தில் மக்கள் தொடர்பு பணிகளை வலுப்படுத்துவது, கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைப்பது மற்றும் வரவிருக்கும் அரசியல்…

காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை..,

சென்னை துரைப்பாக்கம் காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. பெருங்குடியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பில்கள் தற்போது வைரலாகி வருகின்றன. வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும்…

உயர் மின் கோபுரத்தை திறந்து வைத்த எஸ் ஆர் ராஜா..,

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்விளக்கு வசதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு உயர் மின்…

மக்கள் ஐக்கிய நலச்சங்கத்தின் விழாவில் மனோ தங்கராஜ் வாழ்த்துரை..,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் மதிப்பிற்குரிய பால்வளத்துறை அமைச்சர் டீ. மனோ தங்கராஜ் அவர்கள்…

இடத்தை காப்பாற்ற போராடும் அப்பாவியின் குரல்!

சென்னை கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் 9வது தெருவில் வசிக்கும் ரஞ்சித்குமார் என்பவரின் 1200 சதுர அடிச்சொத்துக்கு தொடர்பான விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ரஞ்சித்குமார் என்பவரின் சொந்த இடத்தில், அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தனின் ஆதரவாளரும், சோழிங்கநல்லூர்…

மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கிய தா.மோ.அன்பரசன்..,

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதி வண்டிகளை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார். மேலும் மாணவிகள் சார்பில் மேளதாளத்துடன் வருகை புரிந்த…