சென்னையில் கலவை கலக்கும் லாரியால் பாதிப்பு…
சென்னை ஓ.எம்.ஆர்.சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே சாலையில் சிக்கிய கலவை கலக்கும் லாரியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை ஓ.எம்.ஆர்.சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே கலவை கலக்கும் லாரி கந்தன்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்த போது சம்பவ இடத்தில் சாலையில் பாரம் தாங்காமல்…
ஏ என்று ஆவேசமான வேல்முருகன்!கடுப்பான செய்தியாளர்கள்….
சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான அமைச்சர் எல்.முருகன் செய்தியாளரை பார்த்து ஏய் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது … “புதிய தேசியக் கல்விக் கொள்கை பல கல்வியாளர்களின் ஆராய்ச்சியாளர்களின் கருத்தை…
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில்,…
சென்னையிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு, நேரடி இணைப்பு விமானம்
கோடைகால சுற்றுலா தளமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு, சென்னையில் இருந்து, நேரடி இணைப்பு விமானங்களை, ஏர் இந்தியா விமான நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் இணைந்து, இந்த…
வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே திட்டம் போட்டு வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பலை கூண்டோடு கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே மலைப்பட்டு பலவத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா. இவரது மகன் ராஜேஷ்…
மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக, ரூ.50 லட்சம் மோசடி செய்த பாஜக தம்பதி
மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை குறி வைத்து 50 லட்சம் வரை மோசடி செய்த பாஜக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலி பணி நியமன ஆணையை கொடுத்து பலரை ஏமாற்றியது அம்பலம். தலைமறைவான பாஜகவை சேர்ந்த…
வேன் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம்
நேற்று கிண்டி காவல் நிலையம் அருகே கல்லூரி மாணவியை இடித்து படுகாயம் ஏற்படுத்திவிட்டு லோடு வேன் நிற்காமல் தப்பி சென்றது. சென்னை கிண்டி காவல் நிலையம் அருகே சண்முகரம்யா/23 என்ற பெண்கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு நேர்முக தேர்வுக்காக நடந்து…
குரோம்பேட்டையில் கவிதை நூல் வெளியீட்டு விழா
குரோம்பேட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக இலக்கி அணி கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வை.கோ கலந்து கொண்டு கவிதை நூலை வெளியீட்டார். சென்னை அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் மதிமுக கழக இலக்கிய அணி நடத்தும்…
பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் விபத்து
சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆப்ரேட்டர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மணலி பல்ஜி பாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்து மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு…
27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் 27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கூலி தொழிலாளிகளுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் விற்பனை. பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஆய்வாளர் நட்ராஜ் அவர்களுக்கு, கிழக்கு…




