• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • தமிழக மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இலங்கை பயணம்..,

தமிழக மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இலங்கை பயணம்..,

தமிழகம் பகுதிகளான ராமேஸ்வரம் புதுக்கோட்டை பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வரும் பொழுது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட…

முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி எஸ் பி வேலுமணி ஆகியோர் திடீர் டெல்லி பயணம்..,

தமிழக எதிர் கட்சி தலைவரும் முன்னாள் முதல் வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்று இருந்தார். மேலும் இவரை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி கே பி…

ஏழு இடங்களில் செயின் பறிப்பு இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது..,

சென்னை மாநகரில் இன்று காலை கிண்டி சைதாப்பேட்டை திருவான்மியூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. முகமூடி அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர்…

அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம்..,

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார் பிற்பகல் 2:15 மணி அளவில் டெல்லி சென்றடைவார். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் பொது கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, பெருங்களத்தூர்…

சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

மேற்குவங்கம் மாநில கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை வரவேற்று நாளை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் சைக்கிள் பேரணியில் வருபவர்கள் வழியில் உள்ள மீனவர்கள்…

விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

தொகுதி மறுசீரமைப்பு வரையரை குறித்து பாஜக மாநில தலைவருக்கே புரிதல் இல்லை, திமுக மட்டும் அல்ல பாதிக்கும் மாநில கட்சிகளும் இதனை பிரச்சினையாக பேசுகிறார்கள் விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். டெல்லி செல்லும் முன்பாக சென்னை…

மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள்… தமிழிசை ஆவேச பேட்டி!

மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள்… தமிழிசை ஆவேச பேட்டி!

தமிழகத்தை வஞ்சிக்கும் அனைவரையும் அழைத்து நேற்று நடத்திய கூட்டம் தமிழகத்தை வஞ்சிக்கும் கூட்டம். ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரின் மகன் தானும் கொலை செய்யப்பட போவதாக வீடியோ பதிவு செய்யும் அளவிற்கு தமிழகத்தின் நிலை இருக்கிறது கேரளா, கர்நாடக முதலமைச்சர்களிடம் காவேரி முல்லைப்…

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் திரளான மக்கள் கூடி தேர் இழுத்து வழிபாடு..,

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். சிறப்பு மிக்க இந்த கோவிலில் பங்குனி திருவிழா பெற்று வருகிறது.…