தெருக்கூத்து கலையில் “மிஸ்டர் கல்சுரல் வோர்ல்ட்” பட்டம் வென்ற ஆணழகன்
தெருக்கூத்து கலையை முன்னிறுத்தி “மிஸ்டர் கல்சுரல் வோர்ல்ட்” பட்டம் வென்று சென்னை திரும்பிய ஆணழகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது தாத்தாவின் கலையை முன்னிறுத்தி வெற்றி பெற்றதில் பெருமிதம் அடைவதாக பேட்டி.., பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில்…
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூர் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்தாம்பரம் மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் காவல்துறையினர் பணியில் இல்லாததால் பேருந்து நடத்துனர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார…
தமிழகத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை…எல். முருகன் பளிச் பேட்டி!
தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை இப்படி தான் சட்ட ஒழுங்கு நிலைமை உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பாஜக மண்டல் அலுவலகத்தை மத்திய இணை…
ஆலந்தூர் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம்
ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் ஆலந்தூர் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் இல்லம் தேடி மருத்துவம் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு பல தரப்பட்ட சிகிச்சை மற்றும்…
கோழி இறைச்சி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகளால் மக்கள் கடும் அவதி
வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலை அருகே ராயப்பா நகர் குடியிருப்பு அருகே கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் கடும் அவதி. அரசு சுத்தம் செய்யும் என எதிர்பார்க்காமல் தனியார் தொண்டு நிறுவனமே களத்தில் இறங்கி அனைத்து குப்பைகளையும்…
ஆட்டோக்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர்
வேளச்சேரி போக்குவரத்து காவல்துறையில் 1600 ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் ஓடும் ஆட்டோக்களில் பயணிகள் பாதுகாப்பு கருதி கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும் பணி துவங்கியது.அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி போக்குவரத்து…
இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் ஆட்டோ பேரணி
இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் சென்னை முதல் கோவா வரை ஆயிரம் கி.மீ தூரத்திற்கு ஆட்டோ பேரணியாக புறப்பட்டனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தகள் நல நிதி திரட்டும் விதமாக யூ.கே வை சேர்ந்த 54…
இளம் பெண் தொழிலதிபர்கள் ஆட்டோ பேரணி
இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் சென்னை முதல் கோவா வரை ஆயிரம் கி.மீ தூரத்திற்கு ஆட்டோ பேரணி நடத்தினர், மகளிர், சிறுவர் நல நிதி சேகரிக்க 18 ஆட்டோக்களில் 54 பேர் பேரணி நடத்தியதாக பேட்டி அளித்துள்ளனர், சர்வதேச மகளிர்…
அதிமுக பொதுக்கூட்டத்தில் நல உதவி திட்டங்களை பெற வந்த பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு
அதிமுக சென்னை புறநகர் மாவட்ட சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நங்கநல்லூர் பெரியார் திடலில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக…
திருடிய இருசக்கர வாகனத்தை சலுகை முறையில் விற்பனை… 10 டூ வீலர்கள் பறிமுதல்
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சகாரியா.இவர் கடந்த 30.12.2024 அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து மருத்துவமனை வளாகத்தின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வாகனம்…