சிறுவாலை ஊராட்சியில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை எம்.பி ரவீந்திரநாத் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு தொகுதி திட்டம் 2021- 2022 ஆண்டுக்கான 25.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினை, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு ரிப்பன்…
குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
மதுரை அருகே, சோழவந்தான் பேரூராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே ஜெயராமன் தலைமையில்…
மதுரை கார் லாரி மோதி தீ விபத்து
மதுரை கார் லாரி மோதி தீ விபத்து ஏழு பேர் காயம் அடைந்தனர். மதுரைமாவட்டம், மேலூர் அருகே வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில், சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்துவிட்டு,பின் மீண்டும் சென்னை நோக்கி காரில் வந்து…
சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் உட்பட கிராம மக்கள் போராட்டம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடை மூடக்கோரி, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர். திடீரென்று டாஸ்மார்க் கடை அருகே ஆர்பாட்டம் செய்ய நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக சென்றதால்,…
திருச்சுழியில் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி.., நீதிபதி அபர்ணா தொடங்கி வைத்தார்…
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை, நீதிபதி அபர்ணா தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில், திருச்சுழி வட்ட சட் டப்பணிகள் குழு மற்றும் ஸ்பீச் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான இணைய பாதுகாப்பு மற்றும்…
மதுரையிலிருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயண சேவை துவங்கியது.
மும்பையிலிருந்து 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் புதிய ஏர் இந்தியா விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பளிக்கப்பட்டது . மதுரை விமான நிலையத்தில், இருந்துமும்பை விமான நிலையத்திற்குசெல்லும் புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…