வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக,32வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் வி.பார்த்திபன் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகள்…
ஆர்.டி.ஐ. விண்ணப்பத்திற்கு பதில் அளிக்காமல் அலைகழித்த வட்டாட்சியருக்கு 10,000 இழப்பீடு – தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.!!
மதுரை மாவட்டம், சத்ய சாய் நகர் பகுதியில் சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என். ஜி .மோகன், இவர், தேனி மாவட்டம், போடி நாயக்கர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நில தொடர்பாக தகவல் அறியும்…
சோழவந்தானில் அதிமுக மகளிர் அணி சார்பில் நீர் மோர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் ஆலோசனையின் பேரில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு நீர் மோர்…
தேய்பிறை பஞ்சமி; வராஹி அம்மன் பூஜை:
மதுரை அண்ணாநகர், மேலமடை, தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியையொட்டி, வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வராஹியம்மன் சன்னதியில், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக, கணபதி ஹோமங்கள் நடைபெற்றது.இதையடுத்து, வராஹியம்மனுக்கு, மஞ்சள், பால், பன்னீர்,சந்தனம்…
சாலையில் கழிவு நீர்: மாநகராட்சி கவனிக்குமா?
மதுரை மாநகராட்சி, 80,81- வது வார்டு பகுதியை உள்ளடக்கிய ஜெய்ஹிந்துபுரம், நேதாஜி தெருவில், கழிவு நீர் இரண்டு மூன்று நாட்களாக உடைப்பு ஏற்பட்டு வீதியில் குளம் போல் தேங்கி உள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் எடுப்பதால், மூக்கை பொத்திபடியே, மக்கள் பயணிக்கின்றனர்.மதுரை மாநகராட்சி…
சோழவந்தான் நாச்சிகுளத்தில் மதிமுக 31ஆம் ஆண்டு துவக்கவிழா
மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில், கொடியேற்று விழா நாச்சிகுளத்தில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் துரைப்பாண்டி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் நந்தகுமார் இளைஞரணி ராஜா மாவட்ட பிரதிநிதி ஹக்கீம் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மார்நாடு கழக கொடியை ஏற்றிவைத்து…
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா மகாபாரதத்தில் வரக்கூடிய கதைக்கேற்ப பாத்திரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம்…
சோழவந்தான் மன்னாடிமங்கலம் ஸ்ரீமுத்தையாசாமி மாரியம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ,கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6…
சோழவந்தான் பிரளயநாதர் ஆலயத்தில், நரசிம்மர் ஜெயந்தி விழா:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாத சிவன் ஆலயத்தில், நரசிம்மஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது .இதை ஒட்டி, இக்கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வாருக்கு, மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகத்தின் வழிபாடு நடைபெற்றது. இதை அடுத்து நரசிம்மருக்கு அலங்காரமாகி அர்ச்சனைகள் தீபாராதனை நடைபெற்றது. இதை…
நாகமலை புதுக்கோட்டையில் மாம்பழ பூஜை களரி திருவிழா
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள செவ்ந்தியான் பங்காளிகள் கோவில் வீட்டு சார்பாக, கலிங்கமடை புல லூத்துஅய்யனார் நாகலிங்கம் முத்தையா சுவாமிக்கும், வீராயி செம்பாயி அம்மனுக்கும் மாம்பழ பூஜை களரி விழாவானது, மூன்றாண்டு ஒரு முறை இங்கு வைகாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.பூசாரி…












