• Sun. Oct 1st, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • கர்நாடகாவில் முதலமைச்சரை தள்ளிவிட்டது வேதனையாக உள்ளது-செல்லூர் கே.ராஜூ

கர்நாடகாவில் முதலமைச்சரை தள்ளிவிட்டது வேதனையாக உள்ளது-செல்லூர் கே.ராஜூ

திமுக கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.அவரை பதவியேற்பு விழாவில், தள்ளிவிட்டது பார்த்தால், சங்கடமாக உள்ளது. திமுக காரர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.மதுரை…

மீசா பாண்டியன் திமுகவிலிருந்து நீக்கம்

மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது வார்டு உறுப்பினர் நூர்ஜகானை அவதூறாக பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நூர்ஜகான் கட்சியின் மேல் இடத்திற்க்கு கடந்த ஏப்ரல் மாதம்…

உயிருடன் இருக்கும் நிலையில் இறந்து விட்டதாக போலியான ஆவணங்கள் மூலம் நிலமோசடி

ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி…

திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையில் குற்றால ஐந்தருவி போல வரும் கழிவுநீர்

திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டலம் 5ன் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவரிலில் குற்றால ஐந்தருவி போல வரும் கழிவுநீர்தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்கள் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை…

கோவை இளம் தொழிலதிபர்கள் ஈஷா வருகை

கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்புகள் நடத்தப்பட்டன. தொழில் உலகில் சக்தி வாய்ந்த பின்புலம் உடைய BNI அமைப்பின் கோவை ரிதம் சேப்டர்-ஐ…

மக்களை தேடி மது என்ற நிலையை கூட திமுக அரசு உருவாக்கி விடும்-ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

வீட்டுக்கு வீடு குழாய் மூலம் டாஸ்மார்க்கை விற்பனை செய்யும் நிலையை கூட திமுக அரசு உருவாக்கும்:ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டுமதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக, எடப்பாடியார் பிறந்தநாள் விழாவையொட்டி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்,உறுப்பினர் சேர்க்கை…

ராஜபாளையம் அமுத்சுரபி அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை

ராஜபாளையத்தில் செயல்பட்டு வந்த அமுத்சுரபி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணிணியின் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றினர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே அமுத்சுரபி என்ற சிறு…

மதுரையில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை கடித்து குதறிய நாய்கள் ; ஆர்டிஐ தகவல்.!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்…

தேசிய நெடுஞ்சாலையில் சாகசம்-வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சு

மதுரை பாண்டி கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சுமதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்குகளில்…

மதுரை விமான ஓடுதள பாதையில் சுற்றி திரிந்த வாலிபரால் பரபரப்பு.!!

மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து…