மதுரை பிசினஸ் கம்யூனியன் 4-ம் ஆண்டு விழா..,
வணிகம் உட்பட எந்த செயல்களையும் தாமதமின்றி, உடனே தொடங்கினால்தான் வெற்றி கிடைக்கும் என, ரோட்டரி துணை ஆளுநர் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார். பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் வணிக அமைப்பின், 4வது ஆண்டு தொடக்க…
காட்டுத்தர்பார் ஆட்சி நடக்கிறது..,
ஸ்டாலின் திமுக அரசு பாதுகாக்க வேண்டிய குடிமகனை பலி கொடுத்து கொலை செய்திருக்கிறது. இந்த அரசுதான் பொறுப்பு நீதியரசர்கள் சொல்லி இருக்கிறார்கள்* காட்டுத்தர்பார் ஆட்சி நடக்கிறது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில் இன்றைக்கு ஒரு இளைஞரை படுகொலை செய்து…
பியூசிஎல் மாநிலத் தலைவர் பேராசிரியர் முரளி பேட்டி…
மன ரீதியாக காவல்துறையை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பியூசிஎல் மாநிலத் தலைவர் பேராசிரியர் முரளி பேட்டி அளித்துள்ளார். ரவுடிகளாய் திரிந்தவர்கள் எல்லாம் காவலர்களாய் மாறிவிட்டால் அந்தத் துறைக்கு என்ன மரியாதை இருக்கும். தன்னுடைய பாதுகாப்புக்காக மட்டுமே காவல்துறை என…
சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம்..,
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் இந்து சமய அறநிலையதுறை சார்பில் திருப்பரங்குன்றம் கோவிலில் 4 ஏழை ஜோடிகளுக்கு மூன்று லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னதாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள…
எம்.பியின் மகன் மண்டையை உடைத்த தந்தை மகன் கைது.
மதுரை மாநகர் கே.கே.நகர் லேக்வியூ பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்((30). தேனி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் மகனான இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தனது கர்ப்பிணி மனைவியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக தெப்பக்குளம்…
ஸ்டாலின் ஆட்சி வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது..,
கையாலாகாத மக்கள் விரோத ஸ்டாலின் திமுக அரசு ராஜினாமா? செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் குரலாக உள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரை 27ஆம் தேதி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் தாக்கியதிலே அவர் இறந்து இருக்கிறார். தமிழகம்…
இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம்..,
கம்பம், ஜூலை. 2- தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற காது மூக்கு தொண்டை மருத்துவ முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, கம்பம் ப்ளஸ்ஆல் அறக்கட்டளை மற்றும் கம்பம் ரஞ்சித் மஹால் இணைந்து இம்முகாமை நடத்தினர்.…
அஜித்குமார் மரண வீடியோ எக்ஸ் தளத்தில் அறிக்கை..,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது. தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திமுக அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மாவட்டக் காவல்துறை…
நிழற்குடை அமைக்க மக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சின்னபூலாம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி…
தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம்..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள லதா மாதவன் தனியார் கல்லூரியில் 141 ஆவது தற்காலிக தீயணைப்போர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதம் காலமாக தீயணைப்பு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி நடைபெற்று…








