• Fri. Apr 26th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரையில் மின்னல் தாக்கி கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து..!

மதுரையில் மின்னல் தாக்கி கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து..!

இராஜபாளையத்தில் கனமழை.., சாலைகள் குளம் போல் தேங்கிய தண்ணீர்.., கடைகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் வேதனை…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் காலையிலிருந்து வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை, சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர். கழிவுநீரும், மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்…

மதுரையில் குண்டும் குழியுமான சாலையில் லாரியின் சக்கரம் சிக்கியது – பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றம் – பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…

மதுரை விளாங்குடி நேருஜி பிரதான சாலை என்பது குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்றின் டயர் குழியில் சிக்கி ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனால் அந்த…

மதுரை மத்திய சிறை அங்காடியில் தீபாவளி இனிப்பு வகைகள்.., விற்பனையை துவக்கி வைத்த சிறை நிர்வாகம்…

தீபாவளியை முன்னிட்டு இரவு 10 மணி வரையில் சிறை அங்காடி இயங்கும் என அறிவிப்பு.., தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதுரை அரசரடி பகுதியில் இயங்கி வரும் சிறை அங்காடியில் தீபாவளி இனிப்புகள் மற்றும் காரங்கள் அடங்கிய…

ஹாலிவுட், பாலிவுட், படத்தின் பெயர்களுடன், சிவகாசியில் விறு விறுப்பாக விற்பனையாகும் நவீன ரக வானவெடிகள் …

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பிரபலமான ஹாலிவுட் படங்களின் பெயர்களுடனும், பாலிவுட் படங்களின் பெயர்களுடனும் நவீனரக வானவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிறிய ரக வானவெடிகள் சுமார்…

மதுரையில் ஆட்டோ நிறுத்தி ஆள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை.., ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை…

மதுரை நேதாஜிசாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி ஆள் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் இண்டு பேருக்கிடையே தகராறு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆட்டோ ஓட்டுனர்களான நாகராஜ் மற்றும் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் ஆகியோர் ஆட்டோ ஓட்டுனர்…

மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம்…

மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கும் ஒன்றிய அரசின் செயலை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு மாபெரும் கையெழுத்து…

ராஜ்ஜிய சபா உறுப்பினர் தர்மர் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூரில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானர். இது குறித்து டீச்சர்ஸ் காலனி பொதுமக்களின் கோரிக்கையை ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் சாலை அமைக்க கூறினார்கள் .…

அவனியாபுரம் வெள்ளக்கல் கண்மாய் மறுகால் பாயும் நீரில் வெண்நுரை..,

அவனியாபுரம் வெள்ளக்கல் கண்மாய் மறுகால் பாயும் நீரில் வெண்நுரை பொங்கி காற்றில் மிதப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணம். கண்களுக்கு அழகாய் தெரியும் வெண்நுரையால் விபத்து ஏற்படும் முன்னரே காற்றில் பரவும் பகுதியில் தடுப்பு வேலி அமைக்க…

பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932)…

பிரான்சுவா பரோன் எங்லெர்ட் (Francois, Baron Englert) நவம்பர் 6, 1932ல் பெல்ஜிய யூத குடும்பத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரில் பெல்ஜியத்தை ஜெர்மன் ஆக்கிரமித்தபோது, அவர் தனது யூத அடையாளத்தை மறைத்து அனாதை இல்லங்கள், ஸ்டூமோன்ட் மற்றும் இறுதியாக, அன்னேவோய்-ரவுல்லன்…