செங்கை ஷர்புதீனுக்கு பாதுகாப்பு வழங்க அப்பாஸ் வலியுறுத்தல் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இரண்டு இடங்கள் 1 -GS நம்பர்-123 சுமார் 11 ஏக்கர் 2-GS நம்பர் 105 சுமார்…
ஆபத்தான நிலையில் பயணிகள், உதவிய நடத்துனர்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற பேருந்தில் கீழ் படிக்கட்டு…
மக்களை காப்பாற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? அல்லது கைவிட்டு விடுமா? ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி…
மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது. நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு, அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம்…
மாணவர் அணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களை ஒன்றிணைக்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்னும் மாபெரும் முன்னெடுப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவர் அணி துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் வடக்கு…
ஆக்கிரமிப்புகளைஅகற்ற வலியுறுத்தி மறியல் முயற்சி.,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில் மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடுபட்டி…
அமாவாசை முன்னிட்டு போக்குவரத்து நெருக்கடி..,
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் முறையான…
கள்ளகாதலனை அடித்து கொன்ற கணவர்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கல்குவாரியில் பொக்லைன்…
அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம்சி. புதூர் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ்…
கோவில்பட்டியில் சாலையில் வீணாகும் குடிநீர்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் குடிநீருக்காக பைப்…
அடிப்படை வசதி கூட இல்லாத அலுவலகம்..,
மதுரை மாவட்ட தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கடந்த ஆண்டு வரை மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் செயல்பட்டு வந்தது. நிர்வாக வசதி காரணங்களுக்காக மதுரை கீழக்குயில்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாநகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டதால் பொதுமக்களுக்கு…








