அன்னை தெரசா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1910)…
அன்னை தெரேசா (Mother Teresa) ஆகஸ்ட் 26, 1910ல் மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர்…
ஜேம்ஸ் ஃபிராங்க் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1882)…
ஜேம்ஸ் ஃபிராங்க் ஆகஸ்ட் 26, 1882ல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜேக்கப் ஃபிராங்க் ஒரு வங்கியாளர். ஒரு பக்தியுள்ள மற்றும் மத மனிதர், அதே நேரத்தில் அவரது தாயார் ரபீஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். ஃபிராங்க்…
மதுரை அருகே DSP வீட்டில் இறந்த நிலையில் கிடந்த குளோபல் வேர்ல்டு ரெகார்ட் மேலாளர் உயிர் இழப்பு – போலீசார் விசாரணை..,
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியை சேர்ந்த ரங்கராஜன் இவரது மனைவி சியாமளா. ரங்கராஜன் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரி ஆவார். இத்தம்பதினருக்கு உதய் (28) என்ற ஒரே மகன் உள்ளார். உதய் WSS அமைப்பின் விளையாட்டு…
சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம்..!
எல். கே. பி. நகர் நடுநிலைப்பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம் மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் கயல் விழி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார் . அறிவியல்…
மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி – உறுதியான தகவல் …..
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் – புனலூர் விரைவு ரயிலில் இருந்து கழட்டி டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்டது. கடந்த…
மின்சாரம் தாக்கி ஒருவர் இறப்பு…
மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது பெரிய ஆலங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவர் இங்குள்ள கிராம பொது குளியல் தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அருகில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயற்சி…
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள் (Zero Shadow Day).
பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும்…
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்…
அதிமுக மாநாட்டு வந்தவர்களுக்கு உணவு தர முடியாத இவர்கள் மற்றவர்கள் மீது குறை சொல்வதை நிறுத்த வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என விருதுநகர் நாடாளுமன்ற…
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, அதிமுக-வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!
அதிமுக பொதுக்குழு செல்லும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் பின்னர் நடைபெற்ற…








