நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணியால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார். சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து வட்ட பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது நடத்துனர் அவரிடம் ஐஸ்…
ஆட்சியர் அலுவலகத்தில் கலந்துரையாடல்..,
தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ், மதுரை மாவத்திற்கு வருகை தந்த 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், வரவேற்று அவர்களுடன்…
ரக் ஷாபந்தன் விழா..,
தென்னிந்திய நடிகர் சங்கம் மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் ரக் ஷா பந்தன் விழா…
மாநாட்டு முடிவுக்கு பின் ஆட்சி மாற்றம் வரும்..,
மதுரை பாரப்பத்தியில் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நடிகர் விஜயின் த வெ. கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியது உட்பட்ட பாரப்பத்தி கிராமத்தில் தமிழக…
பழங்குடியின மக்களை சந்தித்த பள்ளி மாணவர்கள்..,
இன்று உலகத் தொல்குடிகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலீனாள் பாய் அறிவுறுத்தலின்படி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் பாடம் கற்பித்தலின் ஒரு பகுதியாக மேல்நிலை முதலாம் ஆண்டு பொருளியல் மாணவர்களை…
12ம் வகுப்பின் போது இப்படி ஒரு எண்ணம் வருகிறது..,
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்; தமிழ் மக்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்த அரசு தானே இதில் எங்கு திராவிட மாடல் வருகிறது.…
புற காவல் நிலையம் அமைக்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக விக்கிரமங்கலம்பகுதி, குருவித்துறை பகுதி, மேலக்கால், பகுதியில் விஷக்கடி மற்றும்…
நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோழவந்தான் வடகரை கண்மாய் தென்கரை கண்மாய் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலம் அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்ய சோழவந்தான் ஊத்துக்குளி முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு…
மழை நீர் வடிகால் வசதி செய்து தர மாணவர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அரசு பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி கட்டிடம் சேதமடையும் நிலையிலும் பள்ளிக்குள் மழை நீர் புகுந்து மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையிலும் இருப்பதாகவும் ஆகையால்…
சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கல்லூரி மாணவி மரணமா???
மதுரை மாவட்டம் திருமங்கலம் பொன்னமங்கலம் சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி வயது 23 தனியார் கல்லூரியில் படித்து முடித்து வீட்டுக்கு வரும் போது திருமங்கலம் விருதுநகர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டர்மூன்று மணி அளவில் மூச்சு…








