V.K.சசிகலா பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா..,
பொதுமக்களுக்கு அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி கே சசிகலாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை விளச்சேரி பகுதியில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பா V.K.சசிகலா பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்…
த.வெ.க மாநாட்டிற்காக வாகனம் நிறுத்த காணொளி..,
மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் நுழைவாயில் வழிகளை 6 (ஆறு வண்ணங்களில்) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாறும் வாகனங்களை நிறுத்த காணொளி மூலம் வெளியீடு செய்துள்ளனர். இதன் மூலம் மாநாட்டுக்கு…
மு.பெ.சாமிநாதன் பல்வேறு இடங்களில் ஆய்வு..,
மதுரை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு அச்சகத்தில், தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்து பார்வையிட்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி, மதுரை…
தூய்மை பணியாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவிப்பு..,
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ரூ.26ஆயிரத்தை வழங்கிட வேண்டும், அனைத்து…
பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..,
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் கடந்த கால நினைவுகள் என்பது ஈடு செய்ய முடியாத மகிழ்ச்சி. இதில் கல்வி கற்றவர்கள் பள்ளி பருவத்தில் இருந்த நினைவுகள் என்பது என்றென்றும் மாறாததாக அமையும். அந்த வகையில் மதுரை காமராஜர்புரம் பகுதியில் உள்ள PNUAPT துரைராஜ்…
த.வெ.க இரண்டாவது மாநாடு இறுதி கட்டப்பணிகள்..,
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் வரும் 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை பாரபத்தி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட நிலப்பரப்புகளின் தவெக இரண்டாவது…
கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம்..,
மதுரை துவரிமானில், ஆர் ஜே தமிழ்மணி டிரஸ்ட் மூலம் கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…
திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் 63வது பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சோழவந்தான் முகாம் சார்பில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பேரூர் செயலாளர் குமணன், முகாம் செயலாளர் சுரேந்திரன்,…
மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி..,
மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பாக சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் இளைஞர்களின் வெற்றி பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றி வரவேற்றார். போட்டியில்…
வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்!
வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம் இருக்கிறது என ஈஷாவின் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O-இல் முன்னோடி தொழில் முனைவோர்கள் பேசினார்கள். ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O”…








