கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் உயிரிழப்பு!!
மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15). இவர் மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியிலுள்ள…
ட்ரான்ஸ்பார்மர் அமைத்து ஒரே மாதத்தில் பழுதான அவலம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைத்த ஒரே மாதத்தில் பழுதாகி நின்றதால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சோழவந்தான்…
பாஜக சார்பில் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார் மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் மணி முத்தையா முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர்…
மழை நீர் வடிகால் வசதி செய்து தர கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வெளியேறிச் செல்ல முடியாமல் கழிவுநீருடன் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…
பாதையை மறைத்து அங்கன்வாடி கட்ட முயற்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசிலா ரவிக்குமார் இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தில் முள்ளிப்பள்ளம் கிளை செயலாளராக உள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முள்ளிப்பள்ளம் சங்கையா கோவில் அருகே வீடுகட்டி வசித்து வருகிறார்.…
மின் வாரிய அலுவலக கழிப்பறையில் ஆபாச படம்..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை பவர் ஹவுஸ் மின் கோட்ட அலுவலகத்தில் nமதுரை செல்லூர் அருன்தாஸ் புரத்தை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரன் (வயது33). வணிகப்பிரிவு ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர்…
தர்காவில் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி திங்கள் கிழமை காலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு…
கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி..,
மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 6 நாட்களுக்கு மழை மற்றும் மிதமான கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு…
பூத் கமிட்டி பயிற்சி முகாம்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் மற்றும் தென்கரை பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு…
பள்ளி வாகனம் மோதி சென்ட்ரிங் வேலையாளர் பலி!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் ரோடு ஜே ஜே நகரை சேர்ந்தவர் போஸ் இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து…





